நீங்கள் தேடியது "tamil language"
28 Aug 2019 1:51 PM IST
"உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
20 Aug 2019 7:25 PM IST
"வரும் கல்வி ஆண்டில் ஹார்வர்டு பல்கலை இருக்கை செயல்படும்" - மாஃபா பாண்டியராஜன்
சென்னையில், அமெரிக்க துணை தூதரகத்தின் 50 ஆண்டு விழாவை ஒட்டி, புகைப்பட கண்காட்சியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தொடங்கி வைத்தார்.
18 Aug 2019 12:24 PM IST
மாநில மொழிப் பத்திரிகைகளில் "தினத்தந்தி" முதலிடம்
மாநில மொழி பத்திரிகைகளில், இந்தியாவில் தினத்தந்தி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை, இரண்டரை கோடியை எட்டி உள்ளது.
12 Aug 2019 10:19 AM IST
இந்தியை திணித்தவர்கள் என்ன ஆனார்கள்?" - புத்தக வெளியீட்டு விழாவில் நாராயணசாமி - வைகோ பேச்சு
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழியக்கத்தின் சார்பில், அந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தருமான விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.
10 Aug 2019 11:33 AM IST
"மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்" - வைரமுத்து
கவியரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது.
5 Aug 2019 5:25 AM IST
சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு வெறும் ரூ.4 கோடி - தி.மு.க. எம்.பி. கனிமொழி
சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
3 Aug 2019 10:38 PM IST
(03/08/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
(03/08/2019) கேள்விக்கென்ன பதில் : ஜெயலலிதாவையும் மிஞ்சினார் எடப்பாடி... சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
30 July 2019 3:33 PM IST
தமிழின் தொன்மை - மதிப்பிடப்பட்ட விவகாரம் : ஆசிரியர்கள் விளக்கமளிக்க நாளை வரை கெடு
12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மையை குறைத்து மதிப்பிடப்பட்ட விவகாரத்தில், பாட புத்தக ஆசிரியர்கள் 13 பேரும் விளக்கம் அளிக்க நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
29 July 2019 4:17 PM IST
நூல் ஆசிரியர்கள் 13 பேருக்கு நோட்டீஸ் : 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற விவகாரத்தில், 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க, நூலாசிரியர்கள் 13 பேருக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
27 July 2019 12:39 AM IST
பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி குறித்த சர்ச்சை பதிவு கே.எஸ்.அழகிரி, ராமதாஸ் கடும் கண்டனம்
12- வது வகுப்பு பாடப்புத்தகம் விவகாரத்தில் பள்ளி கல்வித் துறையின் நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
26 July 2019 11:43 PM IST
12 - வது வகுப்பு ஆங்கில பாடத்தில் தமிழ் மொழி குறித்து சர்ச்சை பதிவு - ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
பிளஸ்- டூ ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் 300 ஆண்டுகள் மட்டுமே பழமையான மொழி என பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
21 July 2019 6:41 PM IST
"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை" - தமிழக காங். தலைவர் அழகிரி
வட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்