நீங்கள் தேடியது "Tamil culture"

பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சி : பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் இசைக் கருவிகள்
14 Jun 2019 6:17 PM IST

பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சி : பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் இசைக் கருவிகள்

சென்னையில் நடைபெற்று வரும் பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சியில், 60 ஆண்டு கால பாரம்பரிய அரிய வகை தமிழ் இசை கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கிராமிய கலைகளை ஊக்குவிக்க சென்னையில் நடைபெற்ற வீதி விருது விழா
21 Jan 2019 5:21 PM IST

கிராமிய கலைகளை ஊக்குவிக்க சென்னையில் நடைபெற்ற 'வீதி விருது விழா'

கிராமியக் கலைகளையும், அதனை சார்ந்த கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் நடந்த வீதி விருது விழாவைப் பற்றி விவரிக்கிறது.

தமிழிலும் , இயற்கை விவசாயத்திலும் அசத்தும் ஆங்கிலேயர் கிருஷ்ணா
6 Dec 2018 2:19 PM IST

தமிழிலும் , இயற்கை விவசாயத்திலும் அசத்தும் ஆங்கிலேயர் கிருஷ்ணா

விவசாயம் மீது அளவு கடந்த விருப்பம் கொண்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டங்கன் மைக்கென்சி புதுச்சேரிக்கு வந்து கிருஷ்ணாவாக மாறி இயற்கை விவசாயத்திலும் அசத்தி வருகிறார்.

1735 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய உலக சாதனை...
2 Dec 2018 10:52 PM IST

1735 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய உலக சாதனை...

புதுச்சேரியில் திருநங்கைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரத்தி 753 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய கின்னஸ் சாதனை.

இசைப்பள்ளியை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டும் மாணவர்கள்
20 Sept 2018 3:39 PM IST

இசைப்பள்ளியை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டும் மாணவர்கள்

அரசு இசைப்பள்ளியில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ஓபிஎஸ் - ஐ  சந்திக்க  மறுப்பு : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை கண்டிக்கதக்கது -  மாஃபா பாண்டியராஜன்
28 July 2018 12:19 PM IST

ஓபிஎஸ் - ஐ சந்திக்க மறுப்பு : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை கண்டிக்கதக்கது - மாஃபா பாண்டியராஜன்

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை பார்க்காமல் தவிர்த்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நடவடிக்கை கண்டிக்கதக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கால்கள் செயலிழந்தும் அசாத்தியமாக செயல்படும் மாற்றுத்திறனாளி
23 July 2018 3:51 PM IST

கால்கள் செயலிழந்தும் அசாத்தியமாக செயல்படும் மாற்றுத்திறனாளி

ராசிபுரத்தில், 2 கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளி ஒருவர், தன்னம்பிக்கையுடன் பல அசாத்திய வேலைகளை செய்து வருகிறார்.

ஜப்பானியர்களைக் கவர்ந்த புதுச்சேரி கோவில்
19 July 2018 11:31 AM IST

ஜப்பானியர்களைக் கவர்ந்த புதுச்சேரி கோவில்

புதுச்சேரியில் உள்ள கோவிலுக்கு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். ஜப்பானியர்களை ஈர்த்த அந்தக் கோவில் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
28 Jun 2018 4:33 PM IST

எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி செலவில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் நடவடிக்கை தீவிரம் - தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
23 Jun 2018 8:28 AM IST

கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் நடவடிக்கை தீவிரம் - தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்ட சிலைகளில், 7 சிலைகள், முதல்கட்டமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.