நீங்கள் தேடியது "Swine Flu"

டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - எஸ்.பி. வேலுமணி
26 Oct 2018 1:20 AM IST

டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - எஸ்.பி. வேலுமணி

டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
25 Oct 2018 4:46 PM IST

டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பது எப்படி ?  - டாக்டர் சீனிவாசன் பதில்
25 Oct 2018 12:05 AM IST

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பது எப்படி ? - டாக்டர் சீனிவாசன் பதில்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் குறித்து மக்களுக்கு பயமும், பல்வேறு சந்தேககங்களும் ஏற்பட்டுள்ளது

காவல்துறை குடியிருப்பு குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் : காவல்துறை ஆணையர் வழங்கினார்
23 Oct 2018 6:21 PM IST

காவல்துறை குடியிருப்பு குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் : காவல்துறை ஆணையர் வழங்கினார்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு
22 Oct 2018 4:12 PM IST

டெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

சென்னை : டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி
22 Oct 2018 4:07 PM IST

சென்னை : டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி

சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் : பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதி
22 Oct 2018 3:36 PM IST

சேலம் : பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதி

சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் : டெங்கு பரவாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் நியமனம்
22 Oct 2018 2:14 PM IST

சேலம் : டெங்கு பரவாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் நியமனம்

சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.

மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலி
22 Oct 2018 2:09 PM IST

மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலி

தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலி : 39 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி
22 Oct 2018 1:56 PM IST

புதுச்சேரியில் பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலி : 39 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஜிப்மரில் பெண் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாகவும் சுகாதார துறை இயக்குநர் ராமன் தெரிவித்தார்.

பன்றிக்காய்ச்சல் வந்த 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர் - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்
22 Oct 2018 1:49 PM IST

பன்றிக்காய்ச்சல் வந்த 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர் - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

பன்றிக்காய்ச்சல் வந்த 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர் என தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை - ராதாகிருஷ்ணன்
22 Oct 2018 2:56 AM IST

டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை - ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.