நீங்கள் தேடியது "struggle"
23 Jan 2019 2:34 AM IST
"ஜாக்டோ - ஜியோ வுடன் பேச்சுவார்த்தை" - தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை
அகில இந்திய மாணவர் காங்கிரஸின் முதன்மை செயல் திட்டமான 'பேத்தார் பாரத்' எனப்படும் 'சிறப்பான இந்தியா' திட்டத்தின் தொடக்கவிழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
23 Jan 2019 2:29 AM IST
ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்த போராட்டம் : தடை விதிக்க கோரி மாணவர் வழக்கு
உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
23 Jan 2019 2:21 AM IST
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பு
பாடம் நடத்த ஆளில்லை - மரத்தடிக்கு வந்த மாணவர்கள்
12 Jan 2019 10:16 AM IST
சுற்றுலாத்துறையை முடக்கவே போராட்டம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை
கேரள சுற்றுலாத்துறையை முடக்கவே போராட்டங்கள், முழு அடைப்பு நடைபெறுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
6 Jan 2019 1:45 PM IST
கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக நெசவாளர்கள் போராட்டம்...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
29 Dec 2018 5:45 PM IST
விருத்தாசலம்: குடிநீர் கேட்டு பெண்கள் நூதன போராட்டம்
விருத்தாசலம் அருகே எரப்பாவூர் கிராமத்தில் குடிநீர் சரிவர வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
7 Dec 2018 2:59 PM IST
மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
7 Dec 2018 9:36 AM IST
ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி போராட்டம்...
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பாரத் சேனா அமைப்பினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Nov 2018 10:09 PM IST
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : அரசாணை நகலை எரித்து, எதிர்ப்பு
சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகே கூடிய இடை நிலை ஆசிரியர்கள், அரசாணையின் நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
16 Oct 2018 9:44 PM IST
உலக உணவு தினம் இன்று: 20 ஆண்டுகளாக உணவுக்காக போராடும் அவலம்
உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் ஒசூர் அருகே 20 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் உணவுக்காக போராடி வருகின்றனர்.
7 Oct 2018 8:22 PM IST
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நூதன போராட்டம்...
கும்பகோணம் அருகே திருமண்டங்குயில், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.
29 Sept 2018 7:33 PM IST
வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம் - அரசு பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு
பீகார் மாநிலத்தில் இயங்கிவரும் மகத் பல்கலைக்கழகம் 32 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.