நீங்கள் தேடியது "statue"
14 Sept 2018 9:09 AM IST
மேட்டூர் காவேரி ஆற்றில் முதல் நாளில் மட்டும் 60 விநாயகர் சிலைகள் கரைப்பு
சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து மேட்டூர் காவேரி ஆற்றுக்கு 60க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டுவரப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு காவேரி நீரில் கரைக்கப்பட்டன.
12 Sept 2018 11:59 AM IST
கரும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விநாயகர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில், முழுக்க முழுக்க கரும்புகளைக் கொண்டு விநாயகர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
5 Sept 2018 6:01 PM IST
விநாயகர் சிலை : அரசாணையை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
விநாயகர் சிலைகளை வைக்கவும், கரைக்கவும் நிபந்தனைகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
5 Sept 2018 4:48 PM IST
வ.உ.சிதம்பரனாரின் 147-வது பிறந்தநாள் : உருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
வ.உ.சிதம்பரனாரின் 147 வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
9 Aug 2018 7:02 PM IST
அனுமதியின்றி நிறுவிய கருணாநிதி சிலை அகற்றம்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக நிர்வாகி,விநாயகர் புரம் நெடுஞ்சாலையில்,கருணாநிதியின் மார்பளவு சிலையை அனுமதி இல்லாமல் நிறுவி இருந்தார்.
5 Aug 2018 11:42 AM IST
"கோவில் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" - தருமபுரம் இளைய ஆதினம் கருத்து
கோவில் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழு ஆர்வம், அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் பொன். மாணிக்கவேல் என தருமபுரம் இளைய ஆதினம் கருத்து தெரிவித்துள்ளார்.
4 Aug 2018 8:31 AM IST
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற முடியுமா? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்ட நிலையில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட முடியுமா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
3 Aug 2018 7:46 PM IST
"ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காக குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை" - மு.க. ஸ்டாலின்
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சென்னை - கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
3 Aug 2018 4:36 PM IST
சிலை கடத்தல் வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு- கி.வீரமணி வரவேற்பு
சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.
2 Aug 2018 3:28 PM IST
சிவன் சிலை மீது நாகம் படம் எடுத்து ஆடியது
தெலங்கானாவில் உள்ள கரிம்நகரில், சிவன் சிலை மீது நாகம் ஒன்று படம் எடுத்து ஆடியது பக்தர்களை பரவசப்படுத்தியது.
2 Aug 2018 3:00 PM IST
கோவில் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க கூடாது - அன்புமணி ராமதாஸ்
கோவில் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க அரசு எடுத்துள்ள முடிவு, குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான சதி என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
2 Aug 2018 1:57 PM IST
சிலை திருட்டு வழக்கு- சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவா?
சிலை திருட்டு வழக்குகளின் விசாரணை நேர்மையாக நடைபெறும் போது சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.