நீங்கள் தேடியது "state"

தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
31 Jan 2019 7:56 PM IST

தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மத்திய, மாநில அரசின் ஆட்சிகளை அகற்றினால் தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
31 Jan 2019 1:57 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

9,59,566 வாக்காளர்கள் உள்ளதாக தகவல்

இரவு நேர மராத்தான் - முதல் முறையாக அறிமுகம் : மாற்றுத்திறனாளிகள் உள்ட 3000 பேர் பங்கேற்பு
19 Jan 2019 10:35 AM IST

இரவு நேர மராத்தான் - முதல் முறையாக அறிமுகம் : மாற்றுத்திறனாளிகள் உள்ட 3000 பேர் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் முதல் முறையாக இரவு நேர மராத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்ட இந்த போட்டியில், 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

ரிசர்வ் வங்கி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதுதான் - முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் கருத்து
11 Jan 2019 4:53 PM IST

ரிசர்வ் வங்கி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதுதான் - முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் கருத்து

ரிசர்வ் வங்கி, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதுதான் என்று அதன் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் குறிப்பிட்டுள்ளார்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி
5 Jan 2019 9:54 AM IST

புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில பளுதூக்கும் போட்டி : 9 பல்கலை. பங்கேற்பு
29 Dec 2018 6:44 PM IST

மாநில பளுதூக்கும் போட்டி : 9 பல்கலை. பங்கேற்பு

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியில், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பளு தூக்கும் பயிற்சி மையத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், 2 நாள் பளுதூக்கும் போட்டி துவங்கி உள்ளது.

படுக்கை அடியில் 19 அடி நீளமுள்ள ராஜ நாகம்: எகிறி குதித்து ஓடிய வீட்டின் உரிமையாளர்
7 Dec 2018 8:31 AM IST

படுக்கை அடியில் 19 அடி நீளமுள்ள ராஜ நாகம்: எகிறி குதித்து ஓடிய வீட்டின் உரிமையாளர்

ஒரிசா மாநிலம் பலிபால் கிராமத்தில் 19 அடி நீளமுள்ள ராஜநாக பாம்பு பிடிபட்டது. கிராமத்தில் இருக்கும் ஒருவரது வீட்டின் படுக்கை அடியில் இருந்த பாம்பை கண்ட உரிமையாளர் அலறி கொண்டே எகிறி குதித்து ஓடியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் : சந்திரசேகரராவின் மகன் சூறாவளி சுற்றுப்பயணம்
27 Nov 2018 9:12 AM IST

தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் : சந்திரசேகரராவின் மகன் சூறாவளி சுற்றுப்பயணம்

தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியை மீண்டும் அரியணையில் அமர்த்துவதற்காக , முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகனும் அமைச்சருமான ராமராவ் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்

காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
31 Oct 2018 12:17 AM IST

காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சேலம் மாவட்டம், ஆத்தூர் கீரிப்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் தமது சகோதரர் மஞ்சுநாத், காவல் ஆய்வாளர் நடராஜன் என்பவரால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்படுவதாக, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

வங்கி பணியாளர் தேர்வில் மாநில மொழி பேசுவோருக்கு அநீதி - வைகோ
30 Oct 2018 4:31 AM IST

வங்கி பணியாளர் தேர்வில் மாநில மொழி பேசுவோருக்கு அநீதி - வைகோ

வங்கி தேர்வுகளில் எழுத்தர் பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என இருந்ததை மாற்றி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுளார்.

மத்திய அரசின் நிதியில், 25% ஊழல்: புதுச்சேரி அரசு மீது மாநில பாஜக குற்றச்சாட்டு
30 Oct 2018 4:01 AM IST

மத்திய அரசின் நிதியில், 25% ஊழல்: புதுச்சேரி அரசு மீது மாநில பாஜக குற்றச்சாட்டு

புதுச்சேரியில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அலுவலகத்தில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் அலுவலக செலவுகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புதுச்சேரி பாஜகவினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி : பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
26 Oct 2018 6:23 PM IST

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி : பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுவையில், 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.