நீங்கள் தேடியது "State News"
8 Aug 2019 2:06 PM IST
தேனி மாவட்டம் போடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை...
தேனி மாவட்டம் போடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
8 Aug 2019 2:03 PM IST
முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு
முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு 4 ஆயிரத்து 318 கனஅடியாக உயர்ந்துள்ளது.
8 Aug 2019 2:01 PM IST
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பரவலாக பெய்த மழை- இதமான சூழல்
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பரவலாக மழை பெய்தது.
8 Aug 2019 1:59 PM IST
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை - பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து...
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
8 Aug 2019 1:57 PM IST
நீலகிரி : 4-வது நாளாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், ஆறு நாட்களாக தொடரும் கனமழைக்கு, பல்வேறு இடங்களில் மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2019 1:54 PM IST
வால்பாறையில் தொடர் மழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
8 Aug 2019 1:51 PM IST
வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹூப்ளி : ஜோத்பூர் விரைவு ரயில் கடக் வழியே இயக்கம்
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஹூப்ளியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது . அங்கு வெள்ளம் போன்ற சூழ்நிலை காணப்படுகிறது.
8 Aug 2019 1:49 PM IST
கர்நாடகாவில் தொடரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : 8 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் தொடரும் கனமழையால், குடகு, தார்வார்டு, மங்களூரு, ஹசன், பெலகாவி, மைசூர், கார்வார், உடுப்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு, சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
8 Aug 2019 1:46 PM IST
கபினி அணைநீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை : கபினியில் இருந்து வினாடிக்கு 75,000 கனஅடி நீர்திறப்பு
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நேற்று தமிழகத்துக்கு, வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 75 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
8 Aug 2019 1:43 PM IST
சென்னை தொழிற்பேட்டையில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சி
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டது.
8 Aug 2019 1:40 PM IST
சேலம் மாரியம்மன் கோயில் ஆடித் தேரோட்டம்...
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாரியம்மன் கோயில், ஆடித் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
8 Aug 2019 1:36 PM IST
பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கும் முகாம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதிக்காக ஆக.20 வரை நீட்டிப்பு
பாரதிய ஜனதா கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் கால அவகாசம் வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.