நீங்கள் தேடியது "Sri Lanka"
5 Sept 2020 11:26 AM IST
இலங்கையில் 3,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து114 ஆக அதிகரித்துள்ளது.
1 Sept 2020 12:01 PM IST
சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் அனுசரிப்பு-உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் மன்னாரில், சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.
27 Aug 2020 4:06 PM IST
"வெளியுறவுத் துறை கொள்கை வகுப்பின் போது இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" - இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்
பிராந்திய ரீதியிலான வெளியுறவு கொள்கை வகுப்பின் போது இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.
21 Aug 2020 3:22 PM IST
"தமிழ் மக்களின் பிரச்சினையில் மவுனம் சாதிப்பது ஏன்?" - இந்திய அரசுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி
இலங்கையில் 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த உதவிய இந்திய அரசு, தற்போது தமிழ் மக்களின் பிரச்சினையில் மவுனம் சாதிப்பது ஏன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
21 Aug 2020 9:08 AM IST
இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் - அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு
ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை அடிப்படையாக கொண்டு இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
21 Aug 2020 9:04 AM IST
"வெளிநாட்டு மீனவர்கள் அத்து மீறி நுழைய கூடாது" - இலங்கை நாடாளுமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ச முதல் உரை
வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உரிய அனுமதி இல்லாமல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
18 Aug 2020 8:32 AM IST
நல்லூர் கந்தசாமி கோவில் பெருவிழா தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவிலின் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
6 Aug 2020 2:47 PM IST
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மும்முரம்
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
1 July 2020 10:16 PM IST
"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச
இலங்கையின் வடக்கு கடல் பரப்பில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.
10 Jun 2020 10:36 PM IST
இலங்கையில் ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்
இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 April 2020 3:45 PM IST
மருத்துவ பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட ரோபோ - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வழங்கப்பட்டது
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஆனந்தா கல்லுரியின் பழைய மாணவரான பமுதித பிரேமசந்திர என்பவர் சுகாதாரத் துறைக்கு பயன்படும் வகையில் ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.
21 April 2020 6:51 PM IST
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் ஓராண்டு நினைவு நாள் - உயிர்நீத்தவர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி
இலங்கையில் கடந்தாண்டு இதே தினத்தன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.