நீங்கள் தேடியது "Sri Lanka"
28 Jan 2021 4:55 PM IST
இலங்கை சுதந்திர தினம் : கரிநாள் என ஆவேசம் - ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
14 Nov 2020 5:03 PM IST
கலவரமாக மாறிய வாக்குவாதம் : 2 பேர் உயிரிழப்பு - போலீஸ் குவிப்பு
இலங்கையில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதில், 2 பேர் உயிரிழந்தனர்.
23 Oct 2020 11:07 AM IST
இலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு
இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
17 Oct 2020 1:57 PM IST
"தமிழகத்தில் இலங்கை தாதாக்கள் பதுங்கி உள்ளனர்" - தமிழக போலீசாருக்கு ரெட் அலர்ட் விடுத்த இன்டர்போல்
தமிழகத்தில் இலங்கை நாட்டை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் பதுங்கியிருப்பதாக இன்டர் போல் போலீசார் எச்சரிக்கை விடுத்ததோடு ரெட் அலர்ட் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
17 Oct 2020 9:09 AM IST
பிரதமர் மோடியின் ஜல் ஜீவன் திட்டத்தை இலங்கையில் செயல்படுத்த திட்டம்? - மகிந்த ராஜபக்சவை சந்தித்து இந்திய தூதர் விளக்கம்
பிரதமர் மோடியின் 'ஜல் ஜீவன் திட்டத்தை' போன்ற ஒரு திட்டத்தை இலங்கையில் செயல்படுத்துவது குறித்து, இந்திய தூதர் கோபால் பாக்லே, பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து விளக்கம் அளித்தார்.
10 Oct 2020 9:55 AM IST
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு - ராணுவ மேஜராக பதவி உயர்வு பெற்ற வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இலங்கை ராணுவத்தின் மேஜர் பதவிகளுக்கு தரம் உயர்த்தப் பட்டுள்ளனர்.
9 Oct 2020 9:56 AM IST
"இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் இன்னும் எத்தனை பேர் இலங்கையில் உள்ளனர்?" - இலங்கை எதிர்கட்சி கேள்வி
இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழில்நுட்ப அதிகாரிகள் இன்னமும் இலங்கையில் உள்ளனரா என அந்நாட்டின் எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
3 Oct 2020 9:01 AM IST
"தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சமூக அளவில் நினைவுகூர அனுமதிக்க முடியாது" - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை எந்த வகையிலும் நினைவுகூர முடியாது என இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
23 Sept 2020 8:36 AM IST
"இலங்கை உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிட வேண்டாம்" - அதிபர் கோட்டபய ராஜபக்ச
இலங்கையின் உள் விவகாரங்களில் ஐ.நா. சபை தலையிடக் கூடாது என அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
19 Sept 2020 4:59 PM IST
(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...
(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...
18 Sept 2020 10:47 AM IST
கொழும்பு துறைமுக திட்டத்தின் 6 வது ஆண்டு விழா - கோல்ப் விளையாடிய மகிந்த ராஜபக்ச
இலங்கையின் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஆறாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
18 Sept 2020 9:41 AM IST
போர்க்குற்றச்சாட்டுகள் கொண்டவர்களுக்கு உயர்பதவி - ஐ.நா கருத்தை புறந்தள்ளி அடாவடி காட்டும் இலங்கை
இலங்கை அரசு போர்க்குற்றச்சாட்டுகளை கொண்ட ராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளை கொடுத்து, ஐ.நா மனித உரிமை பேரவையின் விமர்சனத்தை புறந்தள்ளியுள்ளது.