நீங்கள் தேடியது "sportsnews"
11 Oct 2019 2:13 AM IST
(10.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : எதிர்க்கட்சி தலைவர் காதுக்கு கேக்குற மாதிரி சொல்லுங்க மக்களே - அமைச்சர் செல்லூர் ராஜு
(10.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : எதிர்க்கட்சி தலைவர் காதுக்கு கேக்குற மாதிரி சொல்லுங்க மக்களே - அமைச்சர் செல்லூர் ராஜு
10 Oct 2019 11:04 PM IST
(10/10/2019) ஆயுத எழுத்து - இருநாட்டு மனக்கசப்பை நீக்குமா மல்லை ?
சிறப்பு விருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // சத்யகுமார், பொருளாதார நிபுணர் // வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் // குமரகுரு, பா.ஜ.க
9 Oct 2019 10:17 PM IST
(09/10/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது யார்...?
சிறப்பு விருந்தினர்களாக : சிவஇளங்கோ, சமூக ஆர்வலர்// கோலாகல ஸ்ரீநிவாசன், பத்திரிகையாளர் // வி.பி.கலைராஜன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக
9 Oct 2019 6:15 PM IST
சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு
11ஆம் தேதி சென்னை வரும் சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
9 Oct 2019 6:01 PM IST
சீன அதிபர் பயன்படுத்தும் காரின் சிறப்புகள்
சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் விலை உயர்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கறுப்பு நிறத்தால் ஆன 4 கார்களும் போயிங் 747 விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளன
9 Oct 2019 5:52 PM IST
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சில் நோட்டீஸ்
வழக்கறிஞருக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
9 Oct 2019 5:45 PM IST
அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் இறப்பிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்
துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் திண்டிவனத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்துக்கு சென்று அவரது தங்கை மகன் இறப்பிற்கு ஆறுதல் கூறினார்.
9 Oct 2019 5:40 PM IST
வேதியியலுக்கான நோபல் பரிசு - ஜப்பான் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
9 Oct 2019 5:35 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 % அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
9 Oct 2019 5:29 PM IST
பிரதமர் மோடி- ஜி ஜின்பிங்கை வரவேற்று பள்ளி மாணவர்கள் பேரணி
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் வகையில் நடைபெற்ற தேச ஒற்றுமை பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
9 Oct 2019 5:25 PM IST
சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு வருகை - கண்காணிப்பு பணிகள் தீவிரம்
மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நகரம் முழுவதுமே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
9 Oct 2019 5:14 PM IST
இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் - நிதா அம்பானி நம்பிக்கை
இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் என முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி கூறினார்.