நீங்கள் தேடியது "sportsnews"
9 Oct 2019 5:06 PM IST
விரைவில் முழு உடல் தகுதி பெறுவேன் - ஹர்திக் பாண்டியா
அறுவை சிகிச்சைக்கு பின் தன் உடல் நிலை குறித்து எழும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா தன் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
9 Oct 2019 5:00 PM IST
பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு பணி - பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்
தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு பணியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
9 Oct 2019 4:54 PM IST
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
9 Oct 2019 4:46 PM IST
49 பிரபலங்கள் மீது வழக்கு பதிந்ததற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பிரகாஷ் ஜவடேகர்
திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
9 Oct 2019 4:41 PM IST
மோடி - சீன அதிபர் சந்திப்பு: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபருக்கு இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென தமிழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
9 Oct 2019 4:30 PM IST
மாமல்லபுரத்திற்கு நீர் மூழ்கி கப்பல் உட்பட 3 கப்பல் வருகை
சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பணிக்காக 3 கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
9 Oct 2019 4:25 PM IST
வடகொரிய மீனவர்களை சிறைபிடிக்கவில்லை - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கம்
ஜப்பான் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக வடகொரிய மீனவர்கள் யாரையும் கடலோர காவல் படை சிறைபிடிக்கவில்லை என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
9 Oct 2019 4:21 PM IST
பிரெக்சிட் தொடர்பாக முடிவெடுக்காமல் இருப்பது நல்லதல்ல - டோனி பிளேயர்
பிரக்சிட் விவகாரத்தில் முடிவெடுக்காமல் காலம் கடத்துவது இங்கிலாந்துக்கு நல்லதல்ல என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.
9 Oct 2019 4:15 PM IST
அமைதிக்கான நோபல் பரிசுக்கு போப் பெயர் பரிசீலனை
லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த போப் பிரான்சிஸ், 2019 அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
9 Oct 2019 4:07 PM IST
தாம்பரம் அருகே 6 வயது சிறுமியை கொன்ற சித்தி - சிறுமியின் மாற்றாந்தாய் ஒப்புதல் வாக்குமூலம்
தாம்பரம் அருகே கணவரது முதல் மனைவியின் குழந்தையை கொன்ற சித்தி கைது செய்யப்பட்டார்.
9 Oct 2019 3:52 PM IST
4 நாள் விடுமுறைக்கு பின் இந்திய பங்குச் சந்தைகள் சீரற்ற நிலை - சர்வதேச பங்குச் சந்தைகளும் சரிவு
இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கமான நிலையில் வர்த்தகமாகி வருகின்றன.
9 Oct 2019 3:48 PM IST
திருவாரூர் அருகே பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
திருவாரூர் அருகே பயிர் காப்பீட்டை மத்திய மாநில அரசுகள் சரியாக வழங்கவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.