நீங்கள் தேடியது "spain"
23 Oct 2020 7:41 AM IST
ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்
ஸ்பெயினில் மருத்துவர்கள் ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2020 10:32 AM IST
காளை அடக்கும் போட்டியை தடை செய்ய கோரிக்கை - காளைகளை தயார் செய்யும் வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு
ஸ்பெயினில் காளையை அடக்கும் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
21 July 2020 9:51 PM IST
(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...?
(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், விஞ்ஞானி // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்// சுமந்த் சி.ராமன், மருத்துவர் // பவித்ரா, மருத்துவர்
20 July 2020 10:05 PM IST
கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தாங்கள் கண்டுப்பிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
6 July 2020 10:30 PM IST
லா லீகா கால்பந்து தொடர் - பார்சிலோனா அணி 22வது வெற்றி
லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 22வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
21 Jun 2020 5:08 PM IST
ஜூலை1 முதல் எல்லைகளை திறக்கும் ஸ்பெயின்- கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொரோனாவால் மூடப்பட்டிருந்த ஸ்பெயின் நாட்டு எல்லைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
24 May 2020 12:06 PM IST
"ஜூலை மாதம் முதல் சர்வதேச சுற்றுலா" - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அறிவிப்பு
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார்.
10 April 2020 12:36 PM IST
ஸ்பெயினில் கொரோனாவால் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஊரடங்கு தொடர்கிறது.
28 March 2020 9:21 AM IST
ஸ்பெயின்: கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பாக கல்லறையில் அடக்கம்
கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
20 March 2020 5:59 PM IST
மருத்துவர்கள், பணியாளர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி - சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ
ஸ்பெயின் நாட்டில் இடைவிடாது பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், இரவு 10 மணிக்கு மேல் வீட்டின் பால்கனியில் நின்றபடி ஏராளமான மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
15 March 2020 8:32 AM IST
ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பெகோனா கோம்ஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
23 Feb 2020 10:33 AM IST
மணல் புயலால் மூழ்கிய நகரம் - போக்குவரத்து பாதிப்பு , விமானங்கள் ரத்து
ஸ்பெயினில் உள்ள கிரான் கனாரியா தீவு மணல் புயலால் மூடப்பட்டுள்ளது.