நீங்கள் தேடியது "Southwest Monsoon"
17 Jun 2019 2:04 PM IST
குறைந்த மழையின் அளவு : நெல்லை அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது
நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
7 Jun 2019 4:16 PM IST
நாளை கேரளாவில் தொடங்குகிறது தென்மேற்கு பருவ மழை
தென் மேற்கு பருவ மழை நாளை கேரளாவில் தொடங்குவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
6 Jun 2019 8:02 AM IST
கொடைக்கானல் : இடி மின்னலுடன் கனமழை
நாளை மறுநாள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
15 May 2019 4:48 PM IST
"தென்மேற்கு பருவமழை ஜூன்- 6 ந்தேதி துவங்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் ஆறாம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 April 2019 7:53 AM IST
27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும் - பாலசந்திரன்
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2 Jan 2019 4:01 PM IST
வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைகிறது - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகாவில் இன்றுடன் முடிவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசு தெரிவித்துள்ளார்.
16 Aug 2018 8:05 AM IST
கேரள மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67- ஆக உயர்வு
கேரள மாநில வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது
13 Jun 2018 6:49 AM IST
தென்மேற்கு பருவமழை தீவிரம் : கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கோவை, நீலகிரி,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
9 Jun 2018 2:31 PM IST
பருவ மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் - அமைச்சர் உதயகுமார்
எத்தகைய சூழ்நிலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்