நீங்கள் தேடியது "smuggling gang"
5 Dec 2018 3:32 AM IST
சிலை கடத்தல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு...
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
1 Dec 2018 3:21 AM IST
"பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும்" - அமைச்சர் பாண்டியராஜன்
பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுவிற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 3:01 AM IST
சிலை கடத்தல் வழக்கு: "அபய்குமார் சிங் நியமனம் முறையற்றது"
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தொடர்பான தீர்ப்பில் பல அதிரடி கருத்துகளை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
29 Nov 2018 1:30 PM IST
"மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கில்லை" - ஐஜி பொன்.மாணிக்கவேல் பேச்சு
மண்ணுக்கேற்ற சட்டங்கள் இல்லாததால் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறினார்.
13 Nov 2018 2:42 AM IST
சிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை
சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
4 Nov 2018 8:46 PM IST
பழமையான சுவாமி வாகனங்கள் கண்டுபிடிப்பு : ரன்வீர் ஷாவை கைது செய்ய தீவிர நடவடிக்கை
சென்னை கிண்டியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா அலுவலகத்தில்,சோதனை நடத்தியதில் 500 ஆண்டுகள் பழமையான சுவாமி வாகனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2018 6:30 PM IST
"உண்மையான தென்னிந்திய பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள்" - வெங்கய்யா நாயுடு மகள் பேட்டி
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா மற்றும் மகள் தீபா ஆகியோர் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
13 Oct 2018 5:08 AM IST
சிலை காணாமல் போனது குறித்து எதுவும் தெரியாது - ஸ்தபதி முத்தையா
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல் போன சிலை குறித்து அப்போது இணை ஆணையராக பணியாற்றிய திருமகளுக்குத் தான் தெரியும் என ஸ்தபதி முத்தையா தெரிவித்துள்ளார்.
13 Oct 2018 5:02 AM IST
கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் ஆஜராக வேண்டும் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி திட்டவட்டம்
பழங்கால சிலைகள் கிடைத்த விவகாரத்தில் கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கும்பகோணத்தில் ஆஜராகியே தீர வேண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி. சுந்தரம் தெரிவித்துள்ளார்.
11 Oct 2018 4:56 AM IST
சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது
சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது
11 Oct 2018 4:49 AM IST
சிலைக்கடத்தல் விவகாரம் : ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்
சிலைக்கடத்தல் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாத தொழில் அதிபர் கிரண்ராவ் உள்பட 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படுகிறது.
10 Oct 2018 2:27 AM IST
பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை
பெண் தொழிலதிபர் கிரண் ராவிற்கு சம்மன் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை