நீங்கள் தேடியது "Sivaganga"
29 March 2020 1:09 PM IST
காய்கறி சந்தையில் தினசரி குவியும் மக்கள் - ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
சிவகங்கையில் நேரு பஜாரில் இருந்த காய்கறி மார்க்கெட் சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
25 March 2020 2:46 PM IST
"சிவகங்கையில் 468 பேர் கண்காணிப்பில் உள்ளனர்" - மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தகவல்
வெளிநாட்டில் இருந்து, சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 600 நபர்களில், 132 நபர்கள் 28 நாட்கள் கண்காணிப்பு இருந்து நல்ல நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
15 March 2020 9:31 AM IST
கடன் பெற போலி ஆதார் கார்டுகள் தயாரிப்பு - பிரவுசிங் சென்டர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
சிவகங்கையில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் உதவிக்காக சில பிரவுசிங் சென்டர்களில், போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
12 March 2020 5:12 PM IST
கயிறு தயாரிக்கும் மில்லில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
சிவகங்கை மாவட்டம் சோழம்பட்டியில் தனியார் கயிறு உற்பத்தி மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
5 March 2020 9:43 AM IST
வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - தீயை கட்டுப்படுத்த தீயணைப்புதுறை வீரர்கள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 3 ஆயிரத்து 700 அடி உயரம் கொண்ட பிரான்மலையில் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது.
19 Feb 2020 6:01 PM IST
மூடப்பட இருந்த அரசு பள்ளியின் புது தோற்றம் - 8 மாணவர்கள் படித்த நிலையில் இன்று 67 ஆக உயர்வு
தமிழக அரசால் மூடப்பட இருந்த பள்ளிகளில் ஒன்றாக இருந்த அரசு பள்ளி இன்று கிராம மக்களின் முயற்சியால் புது பொலிவு பெற்றுள்ளது.
1 Feb 2020 1:09 AM IST
"விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு : இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்"
சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் முன்னிலையிலேயே விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
27 Jan 2020 12:35 AM IST
"காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை" - கார்த்திக் சிதம்பரம்
"திட்டத்தை என்னால் அமல்படுத்த முடியாது"
24 Jan 2020 7:15 PM IST
சிவகங்கை : இறந்த கோயில் காளைக்கு பிரமாண்ட அஞ்சலி
சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் கிராமத்தில் உள்ள வரத முனீஸ்வரர் கோயில் சார்பில் காளை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது.
4 Jan 2020 12:27 PM IST
முள்படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார் - அருளாசி பெற குவிந்த பக்தர்கள்
சிவகங்கையில் முள்படுக்கையில் தவம் செய்த பெண் சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் அருளாசி பெற்று சென்றனர்.
31 Dec 2019 2:10 PM IST
சிவகங்கை : வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு
சிவகங்கை, சாக்கோட்டையில் வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டதாக திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
29 Dec 2019 10:05 PM IST
அமைச்சரின் முயற்சியால் கடைமடை வந்த தண்ணீர் : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்
சிவகங்கை மாவட்டம், நகர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்ப, முல்லை பெரியாறு நீடிப்பு கால்வாயின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது