நீங்கள் தேடியது "SETC"
8 July 2019 3:00 PM IST
புது பஸ்ஸை இழப்பீடாக கோரும் நடத்துனர்கள் - அரசு போக்குவரத்து கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஓய்வுகால பலன்களை வழங்காததால் இழப்பீடாக புதிய பேருந்த வழங்க கோரிய மனுவில் 8 வாரத்திற்குள் பதிலளிக்க விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 July 2019 5:07 PM IST
50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
13 Jan 2019 1:47 AM IST
கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
தென் மாவட்டங்களுக்கு செல்ல குவிந்தவர்களால் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
2 Nov 2018 9:46 PM IST
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் - 12 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
31 Oct 2018 9:34 PM IST
போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி : வேலைநிறுத்தம் குறித்து நவ.2ல் அறிவிப்பு
காலவரையற்ற வேலைநிறுத்தம் எப்போது துவங்கும் என்பதை நவம்பர் 2ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2018 6:40 PM IST
நாளை முதல் ஆந்திர பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கம்...
ஆந்திர மாநில அரசு பேருந்துகள் அனைத்தும், நாளை முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
4 Oct 2018 1:16 AM IST
வழுக்கை டயர்களுடன் ஓடும் 8,000 அரசு பேருந்துகள்...
தமிழகத்தில் 8 ஆயிரம் அரசு பேருந்துகளின் டயர்களை பலமுறை மீண்டும் மீண்டும் புதுப்பித்து இயக்கும் நிலைமை தொடர் கதையாக மாறியுள்ளது.
27 Aug 2018 2:58 PM IST
நோயாளிகள் பயணிக்க சொகுசு சிறப்பு பேருந்து : அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்
நோயாளிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக தமிழக அரசு சார்பில் குளிர்சாதன வசதி, சிறப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது
12 July 2018 6:59 PM IST
நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்குவதை எதிர்த்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நடத்துநர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Jun 2018 4:32 PM IST
மீண்டும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை, வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.