நீங்கள் தேடியது "Security"
25 Sept 2018 12:25 PM IST
மூட்டு வலி பிரச்சினையால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு வங்கி காவலாளி தற்கொலை
கடலூர் மாவட்டத்தில் வங்கி காவலாளி-யாக பணிபுரிந்து வந்த முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
21 Sept 2018 7:35 PM IST
19 மணி நேரம் உணவின்றி தவித்த பாதுகாப்புப் படை வீரர்கள்
மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், ஓடும் ரயிலை நிறுத்தி, உணவு சமைத்து சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது.
24 Aug 2018 12:17 PM IST
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை
மத்திய அமைச்சர் உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ராம் மோகன் தனேரியா தற்கொலை செய்து கொண்டார்.
14 Aug 2018 8:20 AM IST
சென்னையில் ராகுல் காந்தி பாதுகாப்பில் குளறுபடி- வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
13 Aug 2018 4:13 PM IST
சுதந்திர தின முன்னெச்சரிக்கையாக சென்னையில் கடும் பாதுகாப்பு
நாடு முழுவதும் நாளை மறுநாள் 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
11 Aug 2018 8:53 PM IST
பிரதமர் மோடிக்கு அளித்த பாதுகாப்பு ராகுல்காந்தி ஏன் தரப்படவில்லை?
பிரதமருக்கு அளித்த பாதுகாப்பு ராகுல்காந்திக்கு ஏன் தரவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி
9 Aug 2018 2:16 PM IST
கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட "Z +" பாதுகாப்பு வாபஸ்
திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்டிருந்த "இசட்" பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
9 Aug 2018 11:15 AM IST
தீவிரவாதிகளை தடுப்பது எப்படி? - திருப்பதியில் பாதுகாப்பு ஒத்திகை
திருப்பதியில் நடைபெற்ற தீவிரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியால், இரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
1 Aug 2018 12:19 PM IST
இணைய பாதுகாப்பில் பின் தங்கிய இந்தியா..!
இணைய பாதுகாப்பில் இந்தியா பின் தங்கியுள்ளதாக பிரதமரின் சைபர் பாதுகாப்பு அதிகாரி குல்சன் ராய் தெரிவித்துள்ளார்.
27 July 2018 4:47 PM IST
பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி?
கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
19 July 2018 7:49 AM IST
"மவுலிவாக்கம் கட்டட விபத்திலிருந்து பாடம் கற்றதாக தெரியவில்லை" - உயர்நீதிமன்றம் வருத்தம்
மவுலிவாக்கம் கட்டட விபத்து சம்பவத்தில் இருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
16 July 2018 6:32 PM IST
பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் விபத்து - 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம்
மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென்று கொட்டகை ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.