நீங்கள் தேடியது "School Education"
15 Nov 2019 7:19 AM IST
பள்ளிக்கல்வித்துறைக்கு 7 வது ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே ஆறு அதிகாரிகள் உள்ள நிலையில், ஏழாவது ஐஏஎஸ் அதிகாரியாக சிஜி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
23 Oct 2019 1:24 PM IST
"பள்ளிகளில் இந்து அமைப்புகள்?" - விசாரணைக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பள்ளிக், கல்லூரிகளில் இந்து மாணவர்களை ஒருங்கிணைக்க செயல்பட்டு வரும் குழு குறித்து விசாரிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2019 2:50 AM IST
10, 11,12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
10 ,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பழைய பாடத் திட்டத்தின் கீழ், தேர்வு எழுதி, தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
26 Sept 2019 5:15 PM IST
பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
7800 பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
24 Sept 2019 2:43 PM IST
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் சரிவு
நாடு முழுவதும் கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம், கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளது.
20 Sept 2019 7:55 AM IST
பள்ளிக்கல்வித் துறையில் அதிரடி மாற்றம் - 3 இயக்குனர்கள் திடீரென பணியிட மாற்றம்
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 3 இயக்குனர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
27 Aug 2019 2:32 PM IST
தற்காலிக அடிப்படையில் 2,449 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2449 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
24 Aug 2019 4:41 AM IST
பள்ளிக் கல்வித் துறையில் அடுத்த சாதனை...
பள்ளிக் கல்வித் துறை மாற்றங்களில் மைல்கல்லாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் திங்கள் கிழமை முதல் துவங்கும் என அத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
17 Aug 2019 3:26 PM IST
பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.
16 Aug 2019 3:17 PM IST
பள்ளிகளில் சாதி கயிறு? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
சாதி ரீதியாக மாணவர்களை பிரிக்கும் வகையில், வண்ண கயிறுகளை கட்டும் விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ள நிலையில், அப்படி ஒரு நடைமுறை பள்ளிகளில் இல்லை என்றும், இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று தெரிவித்திருக்கிறார்.
11 Aug 2019 5:45 PM IST
ஒற்றை தெருவிளக்கு...ஒரு ரூபாய் கட்டணம்... ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியை
தெருவிளக்கில் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியையின் நெகிழ்ச்சி பயணம்.
10 Aug 2019 6:46 PM IST
எளிய வழியில் கணிதம் கற்கும் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்
எளிய வழியில் மாணவர்கள் கணிதம் கற்கும் புதிய செயலியை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார்.