நீங்கள் தேடியது "School Education"
14 March 2020 12:30 AM IST
கொரோனா முன்னெச்சரிக்கை - "மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை" - தமிழக அரசு
பிரிகேஜ் , எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது
13 March 2020 7:00 PM IST
"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா" - விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 March 2020 4:33 PM IST
"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா"- விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 March 2020 1:00 AM IST
அரசுப்பள்ளிக்கு சீர் வரிசை வழங்கிய பெற்றோர் - ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள சுளிஒச்சான்பட்டி அரசு பள்ளியில் 12வது ஆண்டு விழா நடைபெற்றது.
13 March 2020 12:22 AM IST
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாற்றம் : "மாணவர் பெயருடன் பெற்றோர் பெயர்" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம், தனியார் பள்ளிகள் இயக்குனரகம் என பெயர் மாற்றப்படுவதாகவும் அறிவித்தார்.
11 March 2020 1:12 AM IST
"உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வர வேண்டாம்" - பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
5 March 2020 2:00 AM IST
8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு : "தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு" "பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு அல்ல" - அமைச்சர் செங்கோட்டையன்
8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு : "தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு" "பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு அல்ல" - அமைச்சர் செங்கோட்டையன்
27 Feb 2020 1:00 PM IST
"ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி" - அமைச்சர் செங்கோட்டையன்
மொட்டை கடிதாசியின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
27 Dec 2019 3:41 AM IST
"விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் கூடாது" - தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை
அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 Dec 2019 2:54 PM IST
"வேறு பாடத்திட்டங்களில் 11 படித்தவர்கள், மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதலாம்" - தமிழக அரசு திடீர் அனுமதி
சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வேறு பாடத்திட்டங்களில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள், மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
2 Dec 2019 6:55 PM IST
"பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வுசெய்யுங்கள்" - பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் பரவலாக தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
21 Nov 2019 7:08 AM IST
பள்ளிக் கல்வித்துறை ஆணையரின் பணிகள்: முதன்மை செயலாளர் அரசாணை வெளியீடு
பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கான பணி விவரம் குறித்த அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.