நீங்கள் தேடியது "School Education"
14 July 2020 11:34 AM IST
வரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள்? - அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய புதிய மாற்றங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கையை, முதலமைச்சரிடம் கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்கிறார்.
9 July 2020 3:41 PM IST
கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன?
வரும் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது
6 Jun 2020 4:16 PM IST
ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.
1 Jun 2020 9:58 PM IST
வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு
கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
26 May 2020 12:51 PM IST
கேரளாவில் 10, 11 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்
கேரளாவில் இன்று எஸ்.எஸ்.எல்.சி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளன.
19 May 2020 10:12 PM IST
(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா?
(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா? - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ
19 May 2020 2:09 PM IST
"10ம் வகுப்பு பொதுத்தேர்வு - ஜூன் 15 துவங்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்
மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம்வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 April 2020 1:02 PM IST
வீட்டில் இருந்தே ஆன்லைனில் பாடம் படிக்கும் மாணவர்கள் - கேந்திரிய வித்யாலயா பள்ளி சிறப்பு ஏற்பாடு
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
23 March 2020 1:25 AM IST
"11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
21 March 2020 1:19 PM IST
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
15 March 2020 1:14 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 March 2020 2:43 AM IST
வளர்க்கும் நாயை மாணவர்களை வைத்து பராமரிக்க வைக்கும் தலைமை ஆசிரியை - நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை
வீட்டில் வளர்க்கும் நாயை பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து பராமரிப்பு செய்ய வைத்த அரசுப்பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.