நீங்கள் தேடியது "Sand Theft"
3 Feb 2019 1:44 AM IST
மணல் திருட்டு பற்றி புகார் அளித்தவர் மீது தாக்குதல்
நாகை மாவட்டம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி குமார் அப்பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவர் முறைகேடாக மணல் விற்பனை செய்வதாகக் புகார் அளித்துள்ளார்.
30 Dec 2018 12:39 PM IST
ஏரியில் மண் அள்ளியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு...
விழுப்புரம் அருகே ஏரியில் மண் அள்ளிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
22 Dec 2018 12:45 PM IST
மணல் அள்ள ஆற்றில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதா? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் பாலாறு நதியில் மணல் எடுப்பதற்காக, மரங்கள் அகற்றப்பட்டதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனவரி 22-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Dec 2018 12:30 AM IST
சட்டவிரோத குவாரிகளை இரும்பு கரத்துடன் ஒடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2018 7:02 PM IST
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனி அதிகாரிகள் விடுவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனிமேல் அதிகாரிகள் விடுவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2018 5:11 AM IST
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம் - எச்சரிக்கை விடுக்கும் தமிழக அரசின் அரசாரணை
மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
26 Sept 2018 6:04 PM IST
வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்காரர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.
23 Sept 2018 5:53 PM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை - அன்புமணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
31 Aug 2018 4:29 PM IST
செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்
செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 July 2018 4:17 PM IST
அதிகாரியை கேள்வி கேட்டு வறுத்தெடுத்த விவசாயி...
மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - கோட்டாட்சியர் சமாதானத்தை ஏற்க மறுப்பு
29 Jun 2018 8:38 PM IST
நீதிபதிகள் விமர்சனத்துக்கு உரியவர்கள் அல்ல - திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி
நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வுக்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.