நீங்கள் தேடியது "Sand Smuggling"
18 Oct 2018 1:53 PM IST
நாமக்கல் வட்டாட்சியர் தொடர்ந்த வழக்கு : லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்த நாமக்கல் வட்டாட்சியர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்த அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
10 Oct 2018 5:20 PM IST
மணல் குவாரி விவகாரம் : புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரி உரிமையாளர்களுக்கு விதித்த அபராதத் தொகை வசூலிக்க எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
4 Oct 2018 5:11 AM IST
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம் - எச்சரிக்கை விடுக்கும் தமிழக அரசின் அரசாரணை
மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
3 Oct 2018 5:45 AM IST
முதல் முறையாக மலேசிய மணல் விற்பனை...
பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசிய மணல் முதல் முறையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
29 Sept 2018 2:21 PM IST
செங்கல் சூளைகளில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்த மண் கண்டுபிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள செங்கல் சூளைகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது பல ஆண்டுகளுக்கு தேவையான மண் குவியல் குவியலாய் குவித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
29 Sept 2018 1:39 PM IST
மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற உதவி ஆய்வாளர் கரடி கூட்டத்தால் தாக்கப்பட்ட பரிதாபம்...
கன்னியாகுமரியில் நள்ளிரவில் மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற உதவி ஆய்வாளர் கரடி கூட்டத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
28 Sept 2018 6:47 PM IST
கூலி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளர் : பரவும் வீடியோ
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் காவல்நிலைய ஆய்வாளர், கூலித்தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
26 Sept 2018 6:04 PM IST
வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்காரர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.
10 Sept 2018 3:29 PM IST
மணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கில் விருதுநகர் ஆட்சியருக்கு நோட்டீஸ்
ஆற்று மணல் அள்ளுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
25 Aug 2018 5:12 PM IST
மணல் கடத்தலை தடுக்க முயன்ற இளைஞர் : அரிவாளை காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரியில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்திய இளைஞரை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Aug 2018 3:41 PM IST
திருவள்ளூரில் மணல் பதுக்கல் : பறிமுதல் செய்வதில் இருமாநில அதிகாரிகள் இடையே வாக்குவாதம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட மணலை பறிமுதல் செய்வதில் இருமாநில அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
7 July 2018 6:10 PM IST
விளம்பரத்திற்காக பெட்ரோல் குண்டு வீச்சு - இந்து மக்கள் கட்சியினர் கைது
கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது