நீங்கள் தேடியது "Sand Smuggling"
10 Jun 2019 10:04 AM IST
புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடக்கம் - அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
4 Jun 2019 11:19 AM IST
பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுவர்கள்... ஏரியில் சடலமாக மீட்பு..
பள்ளி திறந்த முதல் நாளில், ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் சிதம்பரம் அருகே உள்ள கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2 Jun 2019 11:59 PM IST
மணல் கடத்தலை தடுக்க சென்ற வி.ஏ.ஓ. கடத்தல்
மணல் கடத்தி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முற்பட்டபோது கிராம நிர்வாக அலுவலர் அனேஸ்குமாரை மணல் கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர்
4 April 2019 12:53 AM IST
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் விதி மீறல்? விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம்
அதிமுக மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
10 March 2019 3:15 AM IST
வட்டாட்சியர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி
மணல் திருட்டை தடுக்க முயன்றதால் ஆத்திரம்
20 Feb 2019 2:32 AM IST
மணல் கொள்ளையை தடுத்த காவலர் கொலை வழக்கு : 6 பேர் கைது - வழக்கு விசாரணை முடிவடைந்தது
நெல்லை மாவட்டம் கீழசிந்தாமணி பகுதியை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை, தாமரைக்குளம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற போது மணல் கொள்ளையர்களால் அடித்து கொல்லப்பட்டார்.
15 Feb 2019 6:18 PM IST
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக மணல் கடத்தல்...
ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 10 லாரிகளை கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
2 Feb 2019 5:48 PM IST
ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை
திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.
27 Jan 2019 12:08 PM IST
மணல் திருட்டுக்கு லஞ்சம்? - வேகமாக பரவும் வீடியோ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பணம் வாங்கிகொண்டு உள்ள வைப்பாறு படுகையில் மணல் அள்ள கிராம உதவியாளர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
30 Dec 2018 6:18 PM IST
விழுப்புரம் : ஏரியில் மண் அள்ளியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
விழுப்புரம் அருகே ஏரியில் மண் அள்ளிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 Nov 2018 7:37 AM IST
மணல் அள்ள விதிக்கபட்டுள்ள தடை நீக்கமா ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
29 Oct 2018 7:02 PM IST
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனி அதிகாரிகள் விடுவிக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை இனிமேல் அதிகாரிகள் விடுவிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.