நீங்கள் தேடியது "road accidents"

டேங்கர் லாரி-செம்மர கடத்தல் வாகனம் மோதல் - கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி பலி
2 Nov 2020 1:54 PM IST

டேங்கர் லாரி-செம்மர கடத்தல் வாகனம் மோதல் - கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவில் செம்மரம் கடத்தி சென்ற சுமோ வாகனம் தீப்பற்றி எரிந்ததில் செம்மரக் கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.

போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
10 March 2020 4:02 PM IST

போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் : அபராத தொகையை குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் விஜயபாஸ்கர்
21 Jan 2020 1:31 PM IST

"போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் : அபராத தொகையை குறைக்க அரசு முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை : இருசக்கர வாகனம் மீது மோதிய குப்பை லாரி - தலைமை காவலர் உடல் நசுங்கி பலி
21 Nov 2019 7:41 AM IST

சென்னை : இருசக்கர வாகனம் மீது மோதிய குப்பை லாரி - தலைமை காவலர் உடல் நசுங்கி பலி

சென்னையில் இரு சக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் தலைமை காவலர் உடல் நசுங்கி பலியானார்.

புதுச்சேரி அருகே பேருந்துகள் பக்கவாட்டில் உரசி விபத்து - காயமடைந்த 25 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
25 Aug 2019 8:51 AM IST

புதுச்சேரி அருகே பேருந்துகள் பக்கவாட்டில் உரசி விபத்து - காயமடைந்த 25 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

புதுச்சேரி அருகே தனியார் பேருந்துகள் பக்கவாட்டில் மோதிக் கொண்ட விபத்தில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.

வாணியம்பாடி அருகே தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயம்
25 Aug 2019 8:49 AM IST

வாணியம்பாடி அருகே தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயம்

கோவிந்தபாடி அருகே அந்த வாகனம் வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்
25 Aug 2019 8:44 AM IST

மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

பேருந்து மீது தடுப்பு வேலி விழுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்
10 Aug 2019 6:35 PM IST

பேருந்து மீது தடுப்பு வேலி விழுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் பேருந்து மோதி 2 பேர் பலி...
16 July 2019 1:41 PM IST

சென்னையில் பேருந்து மோதி 2 பேர் பலி...

சென்னை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஹெல்மெட்டுக்குள்  செல்போன் வைத்து பேசுபவரா நீங்கள் ? உஷார்...  ஒசூரில் நடந்த விபரீதம்
15 July 2019 5:08 PM IST

ஹெல்மெட்டுக்குள் செல்போன் வைத்து பேசுபவரா நீங்கள் ? உஷார்... ஒசூரில் நடந்த விபரீதம்

ஒசூர் அருகே ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துக் கொண்டு பேசிய போது அது திடீரென வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழுமை பெறாத வேளச்சேரி பெருங்குடி ரயில்நிலைய உள்வட்ட சாலை... அதிகரிக்கும் விபத்துகள்
5 Jun 2019 3:32 PM IST

முழுமை பெறாத வேளச்சேரி பெருங்குடி ரயில்நிலைய உள்வட்ட சாலை... அதிகரிக்கும் விபத்துகள்

வேளச்சேரி பெருங்குடி ரயில் நிலைய உள்வட்ட சாலை பணிகள் முழுமை பெறாமல் இருப்பதால் விபத்துகள் அதிகரிப்பதோடு வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.