நீங்கள் தேடியது "Reserve Bank Of India"

(04.04.2020) ஆயுத எழுத்து - கேள்விக்குறியாகிறதா  ஊரடங்கு : காரணம் யார்?
4 April 2020 10:09 PM IST

(04.04.2020) ஆயுத எழுத்து - கேள்விக்குறியாகிறதா ஊரடங்கு : காரணம் யார்?

சிறப்பு விருந்தினராக - சரவணன்,நெல்லை காவல் து.ஆணையர் || ஜெகதீஷ்,சமூக ஆர்வலர் ||ராஜேந்திரன்,ஐஏஎஸ்(ஓய்வு) || விக்கிரம ராஜா,வணிகர் சங்க பேரமைப்பு

(03.04.2020) ஆயுத எழுத்து - கோர முகம் காட்டுகிறதா கொரோனா ?
3 April 2020 10:49 PM IST

(03.04.2020) ஆயுத எழுத்து - கோர முகம் காட்டுகிறதா கொரோனா ?

சிறப்பு விருந்தினராக - Dr.குகநாதன், மருத்துவர் // கமலகண்ணன்,சாமானியர் // ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர்

(02.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா : காணாமல் போகிறதா கட்டுப்பாடுகள்..?
2 April 2020 11:37 PM IST

(02.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா : காணாமல் போகிறதா கட்டுப்பாடுகள்..?

சிறப்பு விருந்தினராக - கணபதி சுப்ரமணியம், சாமானியர் // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.விஜயகார்த்திகேயன், திருப்பூர் ஆட்சியர் // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்

(01.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : வேகமெடுக்கிறதா கொரோனா பரவல்...?
2 April 2020 12:04 AM IST

(01.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : வேகமெடுக்கிறதா கொரோனா பரவல்...?

சிறப்பு விருந்தினராக - ராசாமணி, கோவை ஆட்சியர் // சந்திரசேகரன், மருத்துவர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // விக்னேஷ்வர், சாமானியர்

3 மாதங்களுக்கு EMI கட்ட வேண்டாம் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
27 March 2020 12:25 PM IST

"3 மாதங்களுக்கு EMI கட்ட வேண்டாம்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வங்கிகளில் கடன் வாங்கியோர், மாதத் தவணை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
6 March 2020 3:52 PM IST

எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
5 Dec 2019 2:42 PM IST

வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி

கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி - ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு
27 Aug 2019 2:11 PM IST

மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி - ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு

ஈவுத்தொகை மற்றும் உபரி நிதியில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..?
21 Feb 2019 4:33 PM IST

எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..?

சிபில் ஸ்கோரை சரியாகப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்...?

விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு அறிமுகம்...
25 Dec 2018 5:22 PM IST

விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு அறிமுகம்...

புதிய 20 ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுடன் இணைந்து செயல்படுவோம் - சக்தி காந்த தாஸ்
13 Dec 2018 6:19 AM IST

அரசுடன் இணைந்து செயல்படுவோம் - சக்தி காந்த தாஸ்

ரிசர்வ் வங்கியின் தனித் தன்மை, தன்னாட்சி அதிகாரம் ஆகியவை தொடரும் என்று அதன் 25 வது ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி காந்த தாஸ் உறுதி அளித்துள்ளார்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்  பட்டேல் திடீர் ராஜினாமா...
10 Dec 2018 6:38 PM IST

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா...

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.