நீங்கள் தேடியது "Reservation"
19 Nov 2019 2:16 PM IST
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு : மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜன.22க்கு ஒத்திவைப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு, எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி 22ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
27 Aug 2019 7:20 AM IST
தீபாவளி சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு இன்று துவக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது.
25 July 2019 7:43 AM IST
"உயர்வகுப்பு இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும்" - அன்புமணி
உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 July 2019 3:11 PM IST
10% இட ஒதுக்கீடு தமிழகத்துக்கு பொருந்தாது - மாஃபா பாண்டியராஜன்
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
18 July 2019 3:01 PM IST
உயர்கல்வியில் 50 % ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம்...
உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம்...
9 July 2019 10:47 PM IST
(09/07/2019) ஆயுத எழுத்து - 10 சதவீத ஒதுக்கீடு ; அவசியமா? அரசியலா?
(09/07/2019) ஆயுத எழுத்து - 10 சதவீத ஒதுக்கீடு ; அவசியமா? அரசியலா? - சிறப்பு விருந்தினராக : அமெரிக்கைநாராயணன், காங்கிரஸ் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி // கோவை சத்யன், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கான்ஸ்டண்டைன், திமுக
25 March 2019 8:10 AM IST
சூடுபிடிக்கும் தேர்தல் களம் : நாடாளுமன்றத்திற்கு தேர்வான பெண் எம்.பி.க்கள்...
17 வது மக்களவை தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பெண் எம்.பிக்கள் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.
8 March 2019 7:27 PM IST
(08/03/2019) - 33% அரசியல்
(08/03/2019) - 33% அரசியல்...20 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேறாத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா... காரணம் என்ன...?
10 Feb 2019 2:18 AM IST
இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி குஜ்ஜார் இனத்தவர்கள் போராட்டம்...
ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி குஜ்ஜார் இனத்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Feb 2019 3:57 AM IST
10 சதவீத இட ஒதுக்கீடுக்கு உத்தரகாண்ட் அனுமதி...
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு உத்தரகாண்ட் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது.
30 Jan 2019 1:22 PM IST
சிறுபான்மை பள்ளிகளுக்கு எதிரான தமிழக அரசின் அரசாணை ரத்து
50 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2019 2:05 PM IST
10 சதவீத இடஒதுக்கீடு : தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டும் - திருமாவளவன்
தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.