நீங்கள் தேடியது "Reservation"
28 Oct 2020 8:29 PM IST
ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு விவகாரம் பா.ஜ.க. எதிர்ப்பது ஏன்? என ரவிக்குமார் எம்.பி. கேள்வி
இந்துக்கள் பெயரை சொல்லி அரசியல் செய்து வரும் பா.ஜ.க., மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவு இந்துக்களின் இட ஒதுக்கீட்டைப் பறிப்பது ஏன்? என விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 Oct 2020 2:42 PM IST
"ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு முடிவு வெளியிடப்படாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
"ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது" என, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
16 Oct 2020 2:39 PM IST
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழக்கு - கண் கலங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி
கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்
15 Oct 2020 4:01 PM IST
"50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
31 Aug 2020 2:29 PM IST
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
15 July 2020 12:13 AM IST
(14.07.2020) ஆயுத எழுத்து : மருத்துவ உள் ஒதுக்கீடு : அக்கறையா? அரசியலா?
சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை // மகேஷ்வரி,அதிமுக // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // சரவணன், திமுக
22 Jun 2020 10:27 PM IST
மருத்துவ படிப்புகளில் 50 % இடஒதுக்கீடு - ஜூலை 9 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
மருத்துவ மேற் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்குகளின் விசாரணையை ஜூலை 9 தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
20 Jun 2020 12:47 PM IST
ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு.
16 Jun 2020 3:33 PM IST
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 March 2020 2:22 PM IST
போதிய முன்பதிவு இல்லாததால் 11 ரயில்கள் ரத்து
சென்னையில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் பயணிகள் வருகை மற்றும் முன்பதிவு குறைவால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
10 Feb 2020 12:46 PM IST
"இடஒதுக்கீடு கொள்கையை காக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
இட ஒதுக்கீடு கொள்கையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
29 Nov 2019 12:49 AM IST
உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
உள்ளாட்சித் தேர்தலில், இடஒதுக்கீடு சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.