நீங்கள் தேடியது "request"

மழை, வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள்...திமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும்...
5 Oct 2018 4:56 PM IST

மழை, வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள்...திமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும்...

மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், திமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாற்றுதிறனாளி வீரர்களுக்கு உதவ வேண்டும் : ஆட்சியரிடம் மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர் கோரிக்கை
28 Sept 2018 9:12 PM IST

மாற்றுதிறனாளி வீரர்களுக்கு உதவ வேண்டும் : ஆட்சியரிடம் மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர் கோரிக்கை

மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர்களுக்கு WHEELCHAIR, ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர் ஜெயன் ஆல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

பூட்டப்பட்ட மதுக்கடையை,  போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம்
23 Sept 2018 8:51 PM IST

பூட்டப்பட்ட மதுக்கடையை, போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம்

பூட்டப்பட்ட மதுக்கடையை, போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீணாக கடலில் கலக்கும் நீர் : விவசாயிகள் வேதனை
21 Aug 2018 12:33 PM IST

வீணாக கடலில் கலக்கும் நீர் : விவசாயிகள் வேதனை

கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை...
5 Aug 2018 9:35 AM IST

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை...

சீர்காழி அருகே பாயும் கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை இல்லாததால்,சுமார் 25 முதல் 40 டிஎம்சி அளவிலான தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

எலக்ட்ரானிக் இசைக் கருவிகள் வேண்டாம் - இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்
31 July 2018 2:45 PM IST

"எலக்ட்ரானிக் இசைக் கருவிகள் வேண்டாம்" - இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கூட்டுறவு சங்கம் மூலம் ஆர்டர்கள் வழங்க வேண்டும் - கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை
21 July 2018 1:26 PM IST

கூட்டுறவு சங்கம் மூலம் ஆர்டர்கள் வழங்க வேண்டும் - கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை

தமிழகத்தின் பாரம்பரிய தொழிலான கைத்தறி நெசவை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்