நீங்கள் தேடியது "request"

வருகின்ற 14 ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
12 Jan 2020 9:38 PM IST

"வருகின்ற 14 ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

வருகின்ற 14 ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துங்கள் - மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தல்
9 Jan 2020 4:19 PM IST

"பொருளாதார வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துங்கள்" - மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தல்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பொருளாதார வளர்ச்சியின் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தி உள்ளார்.

மன்னர் கால சிலைகளை பாதுகாக்க வேண்டும் : புதிய ஐஜி-க்கு சமூக ஆர்வலர்கள், மக்கள் கோரிக்கை
31 Dec 2019 2:15 PM IST

"மன்னர் கால சிலைகளை பாதுகாக்க வேண்டும்" : புதிய ஐஜி-க்கு சமூக ஆர்வலர்கள், மக்கள் கோரிக்கை

கும்பகோணம் சிவன்கோவிலில் உள்ள மன்னர் கால சிலைகளை பாதுக்காக்க வேண்டும் என்று, சிலை கடுத்தல் தடுப்பு பிரிவு ஐஜிக்கு சமூக ஆர்வலர்கள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கரன்கோவிலை தனி மாவட்டம் ஆக்க கோரிக்கை
19 Sept 2019 1:28 AM IST

சங்கரன்கோவிலை தனி மாவட்டம் ஆக்க கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்தனர்.

வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
3 Sept 2019 4:30 PM IST

வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தப் பணிகளில், திமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும் : மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் சரத்குமார் கோரிக்கை
1 Aug 2019 3:35 PM IST

புதிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும் : மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் சரத்குமார் கோரிக்கை

புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள சரத்குமார், அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

41 படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றக்கூடாது : மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
27 July 2019 7:13 AM IST

41 படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றக்கூடாது : மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 41 படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவினை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை
14 July 2019 4:35 PM IST

அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை

அத்தி வரதர் சுவாமியை, பொதுமக்கள் தரிசிப்பதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர் இருந்தும் பயனற்று போன அணை : பாலைவனம் போல் காட்சி அளிக்கும் விளைநிலம்
12 Jun 2019 4:58 PM IST

நீர் இருந்தும் பயனற்று போன அணை : பாலைவனம் போல் காட்சி அளிக்கும் விளைநிலம்

மணப்பாறை அருகில் உள்ள பொன்னணியாறு அணையை தூர்வாரி, பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் கொளுத்தும் வெயில் : பள்ளிகள் மறுதிறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை
1 Jun 2019 4:12 PM IST

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் கொளுத்தும் வெயில் : பள்ளிகள் மறுதிறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் மறுதிறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைகள், கழிவுகளை சேகரிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு வாசன் கோரிக்கை
19 May 2019 3:28 PM IST

குப்பைகள், கழிவுகளை சேகரிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு வாசன் கோரிக்கை

தமிழக அரசு, மாநில முழுவதும் உள்ள குப்பைகள், உணவுக்கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் பிற பயனற்ற பொருட்களை முறையாக சேகரித்து, பயனுள்ள பொருளாக மாற்ற தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி மகனை குழந்தை போல பராமரித்து வரும் தாய் : அரசு உதவி செய்ய கோரிக்கை
11 March 2019 9:59 AM IST

மாற்றுத்திறனாளி மகனை குழந்தை போல பராமரித்து வரும் தாய் : அரசு உதவி செய்ய கோரிக்கை

நெல்லையில், 37 வயது மாற்றுத் திறனாளி மகனின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும் என அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.