நீங்கள் தேடியது "report"

3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
10 April 2020 10:22 PM IST

"3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன"- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துபாய் சென்று திரும்பியவருக்கு கொரோனா : தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
3 March 2020 7:13 AM IST

துபாய் சென்று திரும்பியவருக்கு கொரோனா : தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

பெங்களூருவில் இருந்து துபாய் சென்று ஹைதராபாத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

உயரும் கடல் நீர் மட்டம்: சென்னை, மும்பை, அந்தமான் தீவுகளுக்கு ஆபத்து..?
26 Sept 2019 5:21 PM IST

உயரும் கடல் நீர் மட்டம்: சென்னை, மும்பை, அந்தமான் தீவுகளுக்கு ஆபத்து..?

கடல் நீர் மட்டம் உயர்வால் சென்னை, மும்பைக்கு ஆபத்து ஏற்படலாம் என நிபுணர் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.

சதுப்பு நிலம் ஆக்ரமிப்பு : ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
19 Aug 2019 7:50 PM IST

சதுப்பு நிலம் ஆக்ரமிப்பு : ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சென்னையில், நான்காயிரத்து 900 ஹெக்டேர் சதுப்பு நிலம் ஆக்ரமிக்கப் பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட குழப்பமான அறிக்கை - உண்மை நிலவரம் என்ன ?
17 July 2019 7:30 PM IST

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட குழப்பமான அறிக்கை - உண்மை நிலவரம் என்ன ?

10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து சட்டப்பேரவையில் கல்வித்துறை அளித்த தகவலால் குழப்பம் நீடித்து வருகிறது

கர்நாடகா முதலமைச்சர், ஒடிசா முதலமைச்சர் ஹெலிகாப்டரில் சோதனை
17 April 2019 6:40 PM IST

கர்நாடகா முதலமைச்சர், ஒடிசா முதலமைச்சர் ஹெலிகாப்டரில் சோதனை

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பயணம் செய்த ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்

24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு
21 March 2019 7:27 AM IST

24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு

தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகிலனை தீவிரமாக தேடி வருவதாக சி.பி.சி.ஐ.டி. உயர் நீதிமன்றத்தில் அறிக்கை
19 March 2019 2:03 AM IST

முகிலனை தீவிரமாக தேடி வருவதாக சி.பி.சி.ஐ.டி. உயர் நீதிமன்றத்தில் அறிக்கை

வழக்கை ஏப். 8க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை: சலுகைகள் அடங்கிய திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு
22 Feb 2019 11:14 PM IST

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை: சலுகைகள் அடங்கிய திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பிரமாண்ட கோதண்டராமர் சிலை : சிலையை கொண்டு செல்ல தடை கோரிய மனு
6 Feb 2019 5:17 PM IST

பிரமாண்ட கோதண்டராமர் சிலை : சிலையை கொண்டு செல்ல தடை கோரிய மனு

பிரமாண்ட கோதண்டராமர் சிலையை பெங்களூருக்கு கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இளையராஜா - 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு
30 Jan 2019 4:43 PM IST

இளையராஜா - 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு

சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

எண்ணெய் மற்றும் நெருப்பின்றி 300 வகை உணவு தயாரிப்பு
30 Jan 2019 3:46 PM IST

எண்ணெய் மற்றும் நெருப்பின்றி 300 வகை உணவு தயாரிப்பு

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது