நீங்கள் தேடியது "report"

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை - சிஏஜி அறிக்கை
11 Jun 2021 8:32 AM IST

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை - சிஏஜி அறிக்கை

கேரளாவில் 58 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆயிரத்து796 கோடியே 55 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி அறிக்கை சமர்பித்துள்ளது.

மாணவி உருவாக்கிய கிராமப்புற வளர்ச்சி அறிக்கை... 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்
10 Jun 2021 9:01 AM IST

மாணவி உருவாக்கிய கிராமப்புற வளர்ச்சி அறிக்கை... 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்,விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு உயர்நீதிமன்றமதுரை கிளை ஒத்திவைத்தது.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு,தனியார் பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு - தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
25 May 2021 7:33 AM IST

மாணவிக்கு பாலியல் தொந்தரவு,தனியார் பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு - தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு
7 May 2021 3:04 PM IST

வருவாய் பற்றாக்குறை நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.183.67 கோடி ஒதுக்கீடு

வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு 183.67 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

மாற்றங்களை கொண்டு வரும் பெண்களுக்கு வணக்கம் - நிப்பான் பெயிண்ட் குழுமம் அறிக்கை
8 March 2021 6:47 PM IST

மாற்றங்களை கொண்டு வரும் பெண்களுக்கு வணக்கம் - நிப்பான் பெயிண்ட் குழுமம் அறிக்கை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிப்பான் பெயிண்ட் குழுமம் வாழ்த்து தெரிவித்து உள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு தேர்வு மையங்கள்  காலியாக உள்ள இடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு - சிறப்பு தேர்வு மையங்களுக்கு செல்ல ஆசிரியர்கள் தயக்கம் என தகவல்
16 May 2020 3:04 PM IST

தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு தேர்வு மையங்கள் காலியாக உள்ள இடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு - சிறப்பு தேர்வு மையங்களுக்கு செல்ல ஆசிரியர்கள் தயக்கம் என தகவல்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர, உள் மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
28 April 2020 4:14 PM IST

"கடலோர, உள் மாவட்டங்களில் மழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2021 ஜூலை வரை அகவிலைப்படி உயர்வு இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
23 April 2020 3:43 PM IST

2021 ஜூலை வரை அகவிலைப்படி உயர்வு இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு 2021ம் ஆண்டு, ஜூலை வரையிலும் வழங்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலி - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
23 April 2020 8:41 AM IST

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலி - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலி உலகம் முழுவதும்10 முதல் 36 நாடுகள் வறுமையில் சிக்கும் அபாயம் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை.