நீங்கள் தேடியது "Relief"
5 Sept 2018 4:38 PM IST
கேரளா : புத்தகம், சீருடைகள் இல்லாமல் வந்த மாணவர்கள்
கேரள மாநிலத்தில் மழை நீர் வற்றியதால் இன்று பள்ளி மீண்டும் திறந்த நிலையில், சீருடைகள் இன்றி மாணவர்கள் வந்தனர்.
31 Aug 2018 12:19 PM IST
கேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது
கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
30 Aug 2018 1:53 PM IST
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி வந்துள்ளது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், மறு கட்டமைப்பு பணிகள் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
25 Aug 2018 1:30 PM IST
கேரளாவுக்கு 175 டன் நிவாரண பொருள்கள் - ஐக்கிய அரபு அமீரகம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு சுமார் 175 டன் நிவாரண பொருள்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.
25 Aug 2018 1:10 PM IST
கேரளாவிற்கு உதவி செய்ய மக்களிடையே விழிப்புணர்வு
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
25 Aug 2018 8:48 AM IST
கேரளாவிற்கு நிவாரண நிதியாக ரூ.700 கோடியா?
கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக வெளியான தகவலில் குழப்பம் நிலவுகிறது.
24 Aug 2018 11:26 AM IST
பாராசூட் பயணத்தின் மூலம் கேரளாவுக்கு நிதி
பாராசூட் பயணத்தின் மூலம் கேரளா வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணி கடலூரில் நடைபெற்று வருகிறது.
24 Aug 2018 11:19 AM IST
" நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்புகிறேன்" - கீர்த்தி சுரேஷ்
கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளதாக நடிகை டிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்
23 Aug 2018 1:19 PM IST
இருதய அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய மாணவி
கரூரை சேர்ந்த மாணவி ஒருவர் இருதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Aug 2018 10:29 AM IST
கேரளாவில் இடுப்பளவு தண்ணீரில் செயல்படும் டீ கடை..
கேரளாவில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், கொச்சியில் உள்ள ஒரு டீக் கடைக்காரர், சுறுசுறுப்பாக வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.
22 Aug 2018 11:55 AM IST
கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஓசூர் பகுதி வருவாய்துறை சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
22 Aug 2018 11:48 AM IST
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்கிய ஐக்கிய அரபு நாடு
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.