நீங்கள் தேடியது "Relief"
20 Nov 2018 11:20 PM IST
மழையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் உதயகுமார்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 5:00 PM IST
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை - விஜயகாந்த்
கஜா புயல் காரணமாக, ஐம்பதாண்டு கால வாழ்வாதாரத்தை இழந்ததாக, தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்
20 Nov 2018 4:54 PM IST
கஜா புயல் - 822 பேருக்கு நிவாரண உதவிகள் : முதலமைச்சருக்கு பதிலாக அமைச்சர்கள் வழங்கினர்
திருவாரூர் மாவட்டம் மாங்குடியில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சரால் நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
20 Nov 2018 4:40 PM IST
சீரமைப்பு பணியின் போது மின் விபத்து : காயமான ஊழியர் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூரில் புயலில் சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
20 Nov 2018 4:19 PM IST
திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு : ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் திமுக சார்பில் இன்று சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ அன்பழகன், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மினி லாரி மூலம் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்.
19 Nov 2018 10:24 PM IST
(19/11/2018) ஆயுத எழுத்து : கஜா புயல் : நிவாரணமும்... எதிர்பார்ப்பும்...
(19/11/2018) ஆயுத எழுத்து : கஜா புயல் : நிவாரணமும்... எதிர்பார்ப்பும்... சிறப்பு விருந்தினராக - வீரசேனன், தென்னை விவசாயிகள் சங்கம் // முருகன், முன்னாள் ஐஏஎஸ் // சிவஜெயராஜ், திமுக
19 Nov 2018 9:12 PM IST
கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
19 Nov 2018 3:24 PM IST
அமைச்சர்கள் கார் முற்றுகை : நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்
திருத்துறைப்பூண்டி பகுதியில் நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர்களின் காரை முற்றுகையிட்டு அங்குள்ள பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Nov 2018 5:45 PM IST
"எந்த உதவியும் யாரும் செய்யவில்லை" - பொதுமக்கள் புகார்
உணவு கிடைக்கவில்லை - பொதுமக்கள் புகார்
18 Nov 2018 3:29 PM IST
புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் ஆவேசம் - கன்னிதோப்பு பகுதியில் அமைச்சர் வாகனம் முற்றுகை
நிவாரணம் வழங்கக்கோரி மக்கள் கொந்தளிப்பு
18 Nov 2018 3:20 PM IST
இரவு பகல் பாராமல் நிவாரணப்பணி : நாள் ஒன்றுக்கு 2 மணி நேரமே ஓய்வு...
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோடியக்கரையில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரவு பகல் பாராமல் முழுவீச்சில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
18 Nov 2018 2:58 PM IST
கஜா கோரதாண்டவம் எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவ கிராம மக்கள்
கஜா புயலால், நாகை மாவட்டம் காமேஸ்வரம் மீனவ கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.