நீங்கள் தேடியது "Relief"
15 Jan 2019 6:48 PM IST
"கேரளாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன" : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
"கேரளாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன" : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
9 Jan 2019 1:55 PM IST
"கஜா புயல் பாதிப்பு - பணிகள் தொடர்கின்றன" - அமைச்சர் பாஸ்கர்
தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் பாஸ்கர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
30 Dec 2018 1:37 PM IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி 15 பேர் உயிரிழப்பு
தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு
26 Dec 2018 3:25 PM IST
புயல் பாதிப்பு- முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையான கணக்கெடுப்பு பணிகளை நடத்தவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Dec 2018 6:47 PM IST
புயல் நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் -இந்து மக்கள் கட்சி தலைவர் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தமிழக அரசிற்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
8 Dec 2018 11:33 AM IST
" கஜா புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் தமிழகம் வருவார் " - பொன்.ராதாகிருஷ்ணன்
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வருவார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 5:04 PM IST
"நடிகர் கமல்ஹாசனுக்கு முழு அனுபவம் கிடையாது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பேரிடர் நிவாரண பணிகள் குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு முழு அனுபவம் கிடையாது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 4:25 AM IST
புயல் பாதிப்பு - இந்திய உணவு கழகம் நிவாரணம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய உணவு கழகம் சார்பில் சுமார் 7 டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
29 Nov 2018 5:20 PM IST
கஜா புயல் - 100 டன் நிவாரண பொருள்கள் : முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிமுக சார்பில் அனுப்பப்படும் சுமார் 100 டன் நிவாரண பொருள்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
29 Nov 2018 2:37 AM IST
"கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
28 Nov 2018 4:19 AM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிய அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அனுப்பி வைத்துள்ளனர்.
27 Nov 2018 4:38 AM IST
கஜா புயல் நிவாரண உதவியில் வாழும் கலை அமைப்பு - 5,375 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாக தகவல்
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.