நீங்கள் தேடியது "Relief Fund"
8 April 2020 2:35 PM IST
தட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு
மாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
15 Aug 2019 12:20 AM IST
நீலகிரி கனமழை: நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்
லகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு 30 கோடி ரூபாயை ஒதுக்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
21 Jan 2019 1:28 PM IST
புதுக்கோட்டை : புயல் நிவாரணம் கோரி மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பால் அவதி
புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Dec 2018 10:38 AM IST
"புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சேர்ந்து விட்டதா?" - அமெரிக்காவில் இருந்து கேட்டறிந்த பாதுகாப்பு அமைச்சர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சென்று சேர்ந்து விட்டதா? என அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்துள்ளார்.
1 Dec 2018 7:54 PM IST
கஜா நிவாரணம் - ரூ. 353 கோடி ஒதுக்கீடு
கஜா புயல் பாதிப்புக்காக, தமிழகத்துக்கு 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
29 Nov 2018 12:06 AM IST
கஜா புயல் : நாகையில் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
28 Nov 2018 4:39 PM IST
நிவாரண முகாமில் சாப்பிட்ட முதலமைச்சர்
நாகை மாவட்டம் பெரிய குத்தகை கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த விளைநிலங்களை முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், சுகாதாரதுறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்
28 Nov 2018 3:54 PM IST
பயிர் காப்பீடு அவகாசம் - டிசம்பர் 31 வரை நீட்டிக்க வலியுறுத்தல் பிரதமருக்கு, முதல்வர் கடிதம்
பயிர் காப்பீடு அவகாசம் - டிச. 31 வரை நீட்டிக்க கோரிக்கை
28 Nov 2018 3:02 PM IST
புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்
கஜா புயல் கோர தாண்டவத்தால் பெரும் சேதத்தை சந்தித்த நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
28 Nov 2018 7:14 AM IST
"தேமுதிக சார்பில் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்" - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி, வல்லவாரி பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
28 Nov 2018 7:01 AM IST
வாழும் கலை அமைப்பு சார்பில் புயல் நிவாரணம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களுக்கு, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
25 Nov 2018 11:53 PM IST
புயல் பாதித்த மக்களுக்கு 6 வயது சிறுமி உதவி
தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 12 ஆயிரத்து நானூற்று நான்கு ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணமாக ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.