நீங்கள் தேடியது "ranipettai"
4 Feb 2020 1:42 PM IST
பாலாற்றை மாசுபடுத்திய ஆலைகளிடம் ரூ.6.88 கோடி அபராதம் வசூல் - சார் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
ராணிப்பேட்டையில் பாலாறு மாசுக்கு காரணமாக இருந்த ஆலைகளிடம் இருந்து 6 கோடி 88 லட்சம் அபராதம் வசூலித்த சார் ஆட்சியர் இளம்பகவத்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
2 Feb 2020 6:06 PM IST
காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கைது - மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Jan 2020 11:11 AM IST
காணாமல் போன பஞ்சலோக சிலை மீட்பு - 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
ராணிப்பேட்டையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருடு போன 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக கிருஷ்ணர் சிலை கால்வாயிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
21 Jan 2020 1:50 PM IST
சாலையில் சென்றவரை முட்டித்தள்ளிய காளைமாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் காளை மாடு ஒன்று சாலையில் நடந்து சென்ற நபரை முட்டி சாலையில் தூக்கி வீசும் காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
7 Jan 2020 9:32 AM IST
பெண்ணை மிரட்டும் கந்துவட்டி கும்பல் - மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
25 Sept 2019 4:50 PM IST
2 மாதத்திற்குள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்- சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி தகவல்
2 மாதத்திற்குள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்- சிறப்பு அதிகாரி திவ்யதர்ஷினி தகவல்
28 Jan 2019 7:25 PM IST
ஆசிரியர்கள் பணிக்கு வராததால் குழந்தைகள் போராட்டம் : திருக்குறள் சொல்லி கொடுத்த போலீசார்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர்.
16 Aug 2018 1:13 PM IST
சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்
உடல் குறைபாட்டைக் கண்டு துவண்டு விடாமல் சாதிக்கத் துடிக்கும் மாணவர் அஜித்-ன் தன்னம்பிக்கை குறித்து செய்தி தொகுப்பு.
26 Jun 2018 9:29 AM IST
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காவலாளி - அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்
வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவம் பார்க்கும் அவலம் நோயாளிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.