நீங்கள் தேடியது "Rameswaram"
25 Oct 2019 5:06 AM IST
புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
18 Oct 2019 10:20 AM IST
மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை : பொதுமக்கள் அதிர்ச்சி
ராமேஸ்வரம் பகுதியில் நடுவில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் ஒப்பந்ததாரர்கள் சாலை அமைத்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
28 Sept 2019 11:45 AM IST
பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
23 Sept 2019 8:02 AM IST
நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்
உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
22 Sept 2019 2:50 PM IST
ராமேஸ்வரம் : குடோனாக மாற்றப்பட்ட இலவச ஓய்வு அறை - சாலை ஓரங்களில் ஓய்வெடுக்கும் பக்தர்கள்
பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக ராமேஸ்வரம் ராமநாத கோவில் அருகே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 8 ஆண்டுகளுக்கு முன்பு இலவச ஓய்வு அறை காட்டப்பட்டது.
10 Sept 2019 1:19 PM IST
ராமேஸ்வரம் : கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்கள் - குடும்பத்தினரை சந்தித்த எம்.எல்.ஏ மணிகண்டன்
ராமேஸ்வரத்தை அடுத்த நடராஜபுரத்தில், கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தினரை, எம்.எல்.ஏ மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
31 Aug 2019 2:42 PM IST
தனுஷ்கோடி : கடல் சீற்றம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை
தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டது.
24 Aug 2019 10:18 AM IST
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் : ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஐஐடி பொறியாளர்கள்
55 ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
22 Aug 2019 1:12 PM IST
தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்
ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
18 Aug 2019 3:28 PM IST
"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்
கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
31 July 2019 1:36 PM IST
ஆடி அமாவாசை தினம் - காவிரி கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையை ஒட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
31 July 2019 10:56 AM IST
"ஆடி அமாவாசை தினம் : முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு"
ஆடி அமாவாசையை ஒட்டி, திருவையாறு காவிரிக்கரையில் தண்ணீர் இல்லாததால், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.