நீங்கள் தேடியது "Rameswaram"
20 Jan 2020 9:29 AM IST
"ஹைட்ரோ கார்பான் : தமிழக அரசு இனிமேல்தான் முடிவு செய்யும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ-
"25 ஆண்டுகளாக இந்த திட்டங்கள் உள்ளன"
19 Jan 2020 2:42 PM IST
ராமேஸ்வரம் : குவித்துவைத்த மீன்கள் அழுகுவதால் நகரை சூழ்ந்த துர்நாற்றம்
இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களால், ராமேஸ்வரம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
24 Dec 2019 3:39 PM IST
மீளும் குட்டி சிங்கப்பூர் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தனுஷ்கோடி
ராமேஸ்வரம் தீவுக்குள் குட்டி சிங்கப்பூராக இருந்த தனுஷ்கோடி, மீண்டும் தூங்கா நகரமாக மாறி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
22 Dec 2019 3:06 AM IST
"ராமேஸ்வரத்தில் இந்திய ரயில்வே பயணிகள் குழு ஆய்வு : சுகாதாரமான, பராமரிப்பிற்காக ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு"
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு நடத்தினர். பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், தங்கும் அறை, உணவு விடுதிகள் ஆகிய இடங்களில் இருந்த பயணிகளிடம் வசதிகள் பற்றி கேட்டறிந்தனர்.
21 Dec 2019 5:27 PM IST
சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க 2 லட்சம் கண்ணாடிகள் வழங்கப்படும் - ராமானுஜம், அறிவியல் இயக்ககம்
வியாழக்கிழமை நிகழவுள்ள சூரிய கிரகணத்தைப் பொதுமக்கள் நேரில் பார்க்க, 2 லட்சம் கண்ணாடிகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
17 Dec 2019 7:44 PM IST
"சமைத்து சாப்பிடும் இடங்களில் கழிவுநீர்" - ராமேஸ்வரம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வேதனை
ராமேஸ்வரம் கோவில் பகுதியில் அசுத்தமாக இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
1 Dec 2019 12:33 PM IST
ராமேஸ்வரம் பகுதியில் சூறைக்காற்று : சேதமடைந்த படகுகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், மண்டபம் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன.
29 Nov 2019 7:56 AM IST
ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வசூல் ரூ. 79 லட்சம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 79 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
23 Nov 2019 6:09 PM IST
பாம்பன் குந்துகால் துறைமுக பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
80 கோடி ரூபாய் மதிப்பில் பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணியில் தாமதம் நிலவி வருகிறது.
21 Nov 2019 2:36 PM IST
உலக மீனவர் தின கொண்டாட்டம் : கடலில் பூக்கள் தூவி, கேக் வெட்டி கொண்டாட்டம்
உலக மீனவர் தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் ஆழ் கடலுக்கு சென்று கடலில் பூக்கள் தூவி பிரார்த்தனை செய்து கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாடினர்.
19 Nov 2019 12:55 PM IST
ராமேஸ்வரம் : துறைமுகம் கட்டும் பணி - மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு
ராமேஸ்வரம் பாம்பன் குந்துகால் பகுதியில் ஆழ்கடல் படகுகளை நிறுத்துவதற்காக துறைமுகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
31 Oct 2019 3:36 PM IST
ராமேஸ்வரம் : தேங்கி நிற்கும் மழைநீரில் மிதக்கும் மீனவ கிராமம்
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் பெய்த கன மழையால் தோப்புக்காடு மீனவ கிராமத்தை சுற்றிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.