நீங்கள் தேடியது "Rajya Sabha"

(13/12/2019) ஆயுத எழுத்து -  பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?
13 Dec 2019 10:23 PM IST

(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?

(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...? - மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // அருணன், சி.பி.எம் // மாலன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க

ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல் காந்திக்கு கண்டனம்
13 Dec 2019 12:46 PM IST

'ரேப் இன் இந்தியா' என கூறிய ராகுல் காந்திக்கு கண்டனம்

ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பொருளாதார மேம்பாடு நடவடிக்கை என்ன? - மாநிலங்களவையில் எம்.பி. வைகோ கேள்வி
12 Dec 2019 2:51 PM IST

பொருளாதார மேம்பாடு நடவடிக்கை என்ன? - மாநிலங்களவையில் எம்.பி. வைகோ கேள்வி

உள்நாட்டு உற்பத்தி, நான்காவது காலாண்டில், 6 மற்றும் 7 சதவீத அளவுக்கு உயர்ந்திருப்பதால், பொருளாதாரம் குறித்து கவலை வேண்டாம் என மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் ராவ் இந்திராஜித் சிங் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல்
10 Dec 2019 3:44 PM IST

குடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல்

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியுரிமை சட்டதிருத்த மசோதா, மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு
10 Dec 2019 12:51 PM IST

மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019, நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அமித்ஷா உள்ளிட்ட அக்கட்சி மூத்த தலைவர்களுக்கு அமெரிக்க அரசு தடைவிதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் - மாநிலங்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்
6 Dec 2019 5:28 PM IST

"விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும்" - மாநிலங்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தது போல, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்குமா என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் எதிரொலித்த உன்னாவ் விவகாரம் : காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு
6 Dec 2019 3:11 PM IST

மக்களவையில் எதிரொலித்த உன்னாவ் விவகாரம் : காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் தொல்லைக்கு ஆளான 23 வயது பெண் நேற்று நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் உயிரோடு எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரிக்கமேடு அகழ்வாய்வு இடத்தை பாதுகாக்க வேண்டும் - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை
4 Dec 2019 2:32 PM IST

"அரிக்கமேடு அகழ்வாய்வு இடத்தை பாதுகாக்க வேண்டும்" - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை

புதுச்சேரி அரிக்கமேடு அகழ்வாய்வு இடத்தை உலக பாரம்பரிய இடமாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன் கோரியுள்ளார்.

மாநில மொழிகளில் விமான அறிவிப்புகள் வேண்டும் - மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை
22 Nov 2019 2:28 PM IST

"மாநில மொழிகளில் விமான அறிவிப்புகள் வேண்டும்" - மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை

விமானங்களில் மாநில மொழிகளில் அறிவிப்பு இடம் பெற வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு
3 Nov 2019 2:04 AM IST

(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு

(02/11/2019) கேள்விக்கென்ன பதில் : சுஜித்துக்கு ஒரு நீதி... சுபஸ்ரீக்கு ஒரு நீதியா...? பதிலளிக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு...

11, 12-ஆம் வகுப்பு பாட திட்டங்களில் மிகப்பெரும் மாற்றம்
15 Sept 2019 1:06 PM IST

11, 12-ஆம் வகுப்பு பாட திட்டங்களில் மிகப்பெரும் மாற்றம்

11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் மிகப்பெரும் மாற்றத்தை செய்து, புதிய அரசாணை நாளை திங்கள் கிழமை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் விரைவில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்வு- பிரதமர் நரேந்திரமோடி
15 Aug 2019 12:01 AM IST

"காஷ்மீரில் விரைவில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்வு"- பிரதமர் நரேந்திரமோடி

ஜம்மு- காஷ்மீரில், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.