நீங்கள் தேடியது "Rajya Sabha"

விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பதே மசோதாவின் நோக்கம் - அமைச்சர் ஜெயக்குமார்
21 Sept 2020 3:20 PM IST

"விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பதே மசோதாவின் நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்

வேளாண் மசோதா விவகாரத்தில் முதல்வரின் அறிக்கையே அதிமுக அரசின் முடிவு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வேளாண் சட்டம் - விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம் - பிரதமர் மோடி உரை
21 Sept 2020 3:01 PM IST

"வேளாண் சட்டம் - விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம்" - பிரதமர் மோடி உரை

வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

துணை சபாநாயகருக்கு எதிரான எதிர்க்கட்சிகள் தீர்மானம் - 8 எம்.பி.க்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு
21 Sept 2020 11:53 AM IST

துணை சபாநாயகருக்கு எதிரான எதிர்க்கட்சிகள் தீர்மானம் - 8 எம்.பி.க்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு

மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டதாக 8 எம்.பி.க்கள் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வேளாண் மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினேன் - திருச்சி சிவா
20 Sept 2020 5:51 PM IST

"வேளாண் மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினேன்" - திருச்சி சிவா

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடக்கவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
19 Sept 2020 2:53 PM IST

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

மாநிலங்களவை எம்.பி. ஆனார் ரஞ்சன் கோகாய் - பதவி பிரமாணம் செய்து வைத்த வெங்கய்ய நாயுடு
19 March 2020 1:37 PM IST

மாநிலங்களவை எம்.பி. ஆனார் ரஞ்சன் கோகாய் - பதவி பிரமாணம் செய்து வைத்த வெங்கய்ய நாயுடு

மாநிலங்களவை எம்.பி.யாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இறைச்சி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கும் திட்டம் இல்லை - மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் தகவல்
14 March 2020 1:56 AM IST

"இறைச்சி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கும் திட்டம் இல்லை" - மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் தகவல்

எருமை மாட்டு இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட எந்த இறைச்சி ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் சஞ்சீவ் குமார் பால்யான் தெரிவித்துள்ளார்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
9 March 2020 3:22 PM IST

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.
5 March 2020 6:05 PM IST

"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
14 Jan 2020 8:16 PM IST

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்ட்டாப்பட்டது.

ரவீந்திரநாத் எம்பி அலுவலகம் முற்றுகை : 300-க்கும்  மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது
27 Dec 2019 5:53 PM IST

ரவீந்திரநாத் எம்பி அலுவலகம் முற்றுகை : 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தும் அதனை திரும்ப பெறக்கோரியும் தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்அலுவலகத்தை முற்றுகையிட இஸ்லாமிய சமுதாயத்தினர் முயன்றனர்.

உணவு தானிய குடோனில் சோதனை - திருச்சி சிவா எம்.பி. தலைமையில் ஆய்வு
19 Dec 2019 2:03 AM IST

"உணவு தானிய குடோனில் சோதனை - திருச்சி சிவா எம்.பி. தலைமையில் ஆய்வு"

இந்திய உணவு கழக மாநில ஆலோசனை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி., தலைமையில் விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.