நீங்கள் தேடியது "Rajya Sabha Election"
5 July 2019 10:44 PM IST
(05/07/2019) ஆயுத எழுத்து : மாநிலங்களவையில் ஒலிக்குமா வைகோ குரல் ?
(05/07/2019) ஆயுத எழுத்து : மாநிலங்களவையில் ஒலிக்குமா வைகோ குரல் ? - சிறப்பு விருந்தினராக - திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // அந்தரிதாஸ், மதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு
5 July 2019 5:59 PM IST
வைகோவின் சிறை வாழ்க்கை - ஒரு பார்வை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது அரசியல் வாழ்வில் 28 முறை சிறை சென்றுள்ளார்.
5 July 2019 5:14 PM IST
"மக்கள் விரோத ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்" - எம்.பி. திருமாவளவன் கருத்து
"தேசத்தையே தாரை வார்க்கும் செயல்"
2 July 2019 4:17 PM IST
தி.மு.க. வேட்பாளர்கள் ஜூலை 6-ல் வேட்பு மனுத்தாக்கல்...
தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் ஆறாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
1 July 2019 3:04 PM IST
"தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி" - சண்முகம் மற்றும் வில்சன்
மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் அக்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
1 July 2019 1:45 PM IST
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
13 Jun 2019 2:01 PM IST
"நகைக்கடன் ரத்து - வாய்ப்பு இல்லை" - அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டம்
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்களை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று, அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
10 Jun 2019 10:32 AM IST
ஒற்றைத் தலைமை கோரிக்கை - ராஜன் செல்லப்பா கருத்துக்கு அவரது மகன் ஆட்சேபம்?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.
9 Jun 2019 1:59 PM IST
"அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை" - திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 12:56 PM IST
அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி - செம்மலை
ஒற்றை தலைமை தேவையா அல்லது இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வியே எழவில்லை என செம்மலை தெரிவித்துள்ளார்.
15 Aug 2018 12:17 PM IST
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்", மத்திய அரசிடம் கருத்து- ஓ.பி.ராவத் தகவல்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த தங்களது கருத்துக்களை, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரித்துள்ளார்.