நீங்கள் தேடியது "Rajapaksa"
8 Nov 2018 9:54 AM IST
இலங்கையில் புதிதாக 3 அமைச்சர்கள் பதவியேற்பு
இலங்கையில் புதிதாக 3 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
8 Nov 2018 9:10 AM IST
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படாது - இலங்கை அரசு தரப்பு திட்டவட்டம்
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியாகிய தகவலை இலங்கை அரசு மறுத்துள்ளது.
8 Nov 2018 8:38 AM IST
இலங்கையில் அரசியல் குழப்பம் : சிறிசேனாவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அந்தக் கூட்டமைப்பினர் அதிபர் சிறிசேனவை சந்தித்து பேசினர்.
5 Nov 2018 7:17 PM IST
இலங்கை அரசியலில் பரபரப்பு : ரணில் விக்ரமசிங்கே கட்சியின் 2 எம்.பிக்கள் கைது
ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது இலங்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Nov 2018 9:19 PM IST
"எதிர்காலம்" - (04-11-2018)
திடீரென வந்த ராஜபக்சே... எப்படியிருக்கப்போகிறது தமிழர்களின் எதிர்காலம்...?
4 Nov 2018 5:53 PM IST
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிறிசேனாவை சந்திக்க வாய்ப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 7ந்தேதி இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது செயலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 Nov 2018 4:04 PM IST
இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா - கவிஞர் ஜெயபாலன்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 4:32 AM IST
பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் சிறப்பு பூஜை : புதிய பிரதமர் ராஜபக்சே பங்கேற்பு
இலங்கையில் உள்ள பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில், இலங்கை புதிய பிரதமர் ராஜபக்சேவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
3 Nov 2018 8:07 PM IST
உச்ச கட்ட குழப்பம் : "இலங்கையில் நடப்பது என்ன?"
உச்சகட்ட குழப்பம் நிலவும் இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து, அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
3 Nov 2018 6:44 PM IST
" ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம்" - இலங்கை தமிழ் எம்.பிக்கள்
ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க, அந்நாட்டு தமிழ் எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர்.
3 Nov 2018 6:40 PM IST
ராஜபக்சேவை குடும்பத்துடன் சந்தித்தார் கருணா
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்தா ராஜபக்சேவை அந்நாட்டு முன்னாள் அமைச்சர் கருணா சந்தித்தார்.
3 Nov 2018 4:51 PM IST
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண தயார் - இலங்கை பிரதமர் ராஜபக்சே
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண தாம் தயாராக இருப்பதாக இலங்கை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.