நீங்கள் தேடியது "Rajapaksa"
12 Nov 2018 12:34 PM IST
பிரதமர் மோடியை சந்திக்க ராஜபக்சே திட்டம்
பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச இலங்கையின் புதிய பிரதமர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
12 Nov 2018 1:57 AM IST
"என் மீது தவறு இருந்தால் மக்கள் தீர்மானிப்பார்கள்" - ராஜபக்சே, முன்னாள் பிரதமர்
இலங்கையில் அறிவித்தபடி தேர்தல் நடக்கும் என்றும், தவறு இருந்தால் மக்கள் எங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
11 Nov 2018 2:06 PM IST
இலங்கை அரசியலில் அடுத்த திருப்பம் : சுதந்திரா கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே
இலங்கை அரசியலில் அடுத்த திருப்பமாக, சுதந்திரா கட்சியில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே விலகி உள்ளார்.
10 Nov 2018 9:06 AM IST
ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்பு - கலாநிதி, இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி
ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி தலைவர் கலாநிதி தெரிவித்துள்ளார்.
9 Nov 2018 7:35 PM IST
ஸ்ரீ சேனா - ராஜபக்சே அவசர சந்திப்பு
இலங்கை அதிபர் மைத்திர பால ஸ்ரீ சேனாவை, அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே, கொழும்பில் அவசரமாக சந்தித்தார்.
9 Nov 2018 2:25 PM IST
"அதிபருக்கு எதிரான புகாருக்கு ஆதரவில்லை" - தமிழ் முற்போக்கு கூட்டணி தகவல்
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றவியல் புகாருக்கு ஆதரவு வழங்க போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
9 Nov 2018 2:20 PM IST
அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாண திட்டங்கள் தொடர்பான கூட்டம்
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாண திட்டங்கள் தொடர்பான கூட்டம் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
9 Nov 2018 2:11 PM IST
"இலங்கை தேர்தலை நடத்த விட மாட்டோம்" - இலங்கை எம்.பி சம்பிக்க ரணவக்க உறுதி
அரசியலமைப்பிற்கு முரணான வகையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த ஒத்துழைக்க மாட்டோம் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சி எம்.பி., சம்பிக்க ரணவக்க சூளுரைத்துள்ளார்.
9 Nov 2018 2:05 PM IST
"ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு" - தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் தகவல்
இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக்கிய அதிபர் சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக வரும் 14-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
9 Nov 2018 1:56 PM IST
இலங்கையில் 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிபர் சிறிசேனா முன்னிலையில் புதிதாக 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
9 Nov 2018 9:47 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தை விரைவாக கூட்ட கோரிக்கை : எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் வாகனப்பேரணி
இலங்கை நாடாளுமன்றத்தை விரைவாக கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சியினர் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Nov 2018 11:48 AM IST
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : 1 லட்சம் மீனவர்கள் வேலை இழப்பு
மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.