நீங்கள் தேடியது "Rajapaksa"
1 Dec 2018 7:52 PM IST
பெரும்பான்மையை நிரூபிக்க ஸ்ரீசேனாஅழைப்பு...
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, இரு தரப்பினருக்கும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா அழைப்பு விடுத்துள்ளார்.
30 Nov 2018 5:38 AM IST
"இலங்கை அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு" - அதிபர் சிறிசேனா கூறியதாக சபாநாயகர் தகவல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிபர் சிறிசேனா கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
29 Nov 2018 11:19 AM IST
உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு வழங்க இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கோரிக்கை
உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீசார் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
28 Nov 2018 11:19 AM IST
"மாவீரர்களை நினைவுகூர அதிபர் சிறிசேன தடையாக இருக்கிறார்" - இலங்கை எம்.பி. விஜயகலா மகேஸ்வரன்
ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர அதிபர் மைத்ரிபால சிறிசேன தடையாக இருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 2:53 PM IST
"ரனிலை பிரதமராக நியமிக்க போவதில்லை" - இலங்கை அதிபர் சிறிசேன திட்டவட்டம்
சட்ட ரீதியாக பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டாலும், ஒரு போதும் ரனில் விக்கிரசிங்கேவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் சிறிசேன அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
25 Nov 2018 1:03 PM IST
"ரனில் மீதான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துங்கள்" - அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் எம்.பி. சவால்
சிறிசேனாவுக்கு எதிராக கண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய தனது ஆட்டத்தை, அதிபர் சிறிசேனா முடிந்தால் தொடரலாம் எனவும் அதற்கு விரைவில் முடிவு கட்டி வீட்டுக்கு விரட்டியடிப்போம் எனவும் ஆவேசமாக கூறினார்.
24 Nov 2018 9:46 AM IST
அதிபர் சிறிசேனாவுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் பேச்சு
இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் பெட்ரிசியா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
22 Nov 2018 9:44 AM IST
இலங்கையில் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் : சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் : சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
17 Nov 2018 8:44 AM IST
பெரும்பான்மை இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் - ராஜபக்சேவின் நெருங்கிய ஆதரவாளர் குமார வெல்கமா கருத்து
இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார்.
15 Nov 2018 5:03 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கைகலப்பு : கைகலப்பில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கு காயம்
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசியபோது கடும் மோதல் ஏற்பட்டது.
14 Nov 2018 6:57 PM IST
ராஜபக்சே தோல்வி : ரணில் விக்ரமசிங்கே வெற்றி
இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதை எதிர்த்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
13 Nov 2018 11:51 PM IST
நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் - சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஸ்ரீ சேன பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.