நீங்கள் தேடியது "Rajapaksa"

பிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...
17 Jan 2019 9:08 AM IST

பிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...

நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.

தமிழர்களுக்கு ராஜபக்சே பொங்கல் வாழ்த்து
15 Jan 2019 8:25 PM IST

தமிழர்களுக்கு ராஜபக்சே பொங்கல் வாழ்த்து

தமிழர்களுக்கு ராஜபக்சே பொங்கல் வாழ்த்து

இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம் ? : ஆளுநர்கள் 5 பேரை நியமித்தது அரசு
5 Jan 2019 8:31 AM IST

இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம் ? : ஆளுநர்கள் 5 பேரை நியமித்தது அரசு

இலங்கையில் பிரதமர் பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில், ஆளுநர்கள் 5 பேரை நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறீசேன.

புதிய அரசியலமைப்பு சட்டம் மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் கருத்து
1 Jan 2019 2:44 PM IST

"புதிய அரசியலமைப்பு சட்டம் மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது" - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் கருத்து

புதிய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ராஜபக்சே
18 Dec 2018 7:11 PM IST

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ராஜபக்சே

இலங்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தனுக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும் - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை
17 Dec 2018 10:50 AM IST

"ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும்" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை

ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது - இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி
13 Dec 2018 5:55 PM IST

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது - இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் சட்டம் மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு - ரனில் விக்கிரமசிங்கே உறுதி
13 Dec 2018 2:07 PM IST

"அரசியல் சட்டம் மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு" - ரனில் விக்கிரமசிங்கே உறுதி

புதிய அரசியல் சட்டம் மூலமாக, தமிழர் பிரச்னைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக ரனில் விக்கிரமசிங்கே உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது - வேலுசாமி ராதாகிருஷ்ணன்
6 Dec 2018 6:10 AM IST

இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது - வேலுசாமி ராதாகிருஷ்ணன்

இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது என வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளின் தலைவர்கள் இறந்துவிட்டனர் , அரசியலுக்காக இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கின்றனர் - முன்னாள் போராளி
3 Dec 2018 7:48 AM IST

விடுதலை புலிகளின் தலைவர்கள் இறந்துவிட்டனர் , அரசியலுக்காக இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கின்றனர் - முன்னாள் போராளி

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்களும், தளபதிகளும், மக்களுக்காக இறுதியுத்ததில் உயிரிழந்துவிட்டனர் என்பதே நிஜம் என முன்னாள் போராளி துளசி குற்றம் சாட்டினார்.

ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்ககூடாது என்ற தனது நிலைப்பாட்டில் சிறிசேன உறுதி - தமிழ் எம்.பி. தகவல்
2 Dec 2018 10:58 AM IST

ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்ககூடாது என்ற தனது நிலைப்பாட்டில் சிறிசேன உறுதி - தமிழ் எம்.பி. தகவல்

ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க கூடாது என்ற முடிவில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இலங்கை அரசியலில் இன்று முக்கிய முடிவு : நாடாளுமன்ற கலைப்பு வாபஸ் ஆக வாய்ப்பு
2 Dec 2018 8:55 AM IST

இலங்கை அரசியலில் இன்று முக்கிய முடிவு : நாடாளுமன்ற கலைப்பு வாபஸ் ஆக வாய்ப்பு

நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை வாபஸ் பெற, அதிபர் ஸ்ரீ சேனா முடிவு செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.