நீங்கள் தேடியது "Pugazhendhi"
7 Feb 2020 1:31 PM IST
"நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
28 July 2019 12:17 PM IST
"எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க சட்டம் தேவை" - புகழேந்தி
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தால், அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத அளவுக்கு புதிய சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்று அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
28 July 2019 4:30 AM IST
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க சட்டம் தேவை - புகழேந்தி
தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு புதிய சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்று அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
25 July 2019 11:50 PM IST
"பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த நளினி தங்குவதற்கு வீடு" - புகழேந்தி, நளினியின் வழக்கறிஞர்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் இருந்து வரும் நளினி, தமது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியில் வந்தார்.
25 July 2019 2:54 PM IST
ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி...
மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக ஒரு மாத கால பரோலில் நளினி இன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
25 Jun 2019 11:13 AM IST
தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலக வேண்டும் - புகழேந்தி
தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலக வேண்டும் என அமமுக நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
20 Dec 2018 11:45 AM IST
ஆவின் பதவியால் ஓ.பி.எஸ். தம்பியின் அடிப்படை உறுப்பினர் பதவி பறிப்பா?
அதிமுகவிலிருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ள அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Sept 2018 5:19 PM IST
"திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹெச்.ராஜா போட்டி" - புகழேந்தி
"இடைதேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றிபெறும்" - புகழேந்தி
31 Aug 2018 9:18 PM IST
"சசிகலா உடல் நலத்துடன் நன்றாக உள்ளார்" - புகழேந்தி தகவல்
பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா பூரண உடல் நலத்துடன் உள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
5 July 2018 1:05 PM IST
"எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும்" - தினகரன்
"எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும்" - தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்.
2 July 2018 7:41 AM IST
"காவிரி ஆணையம்: நீதிமன்றம் தான் காரணம், அரசு அல்ல" - தினகரன், அ.ம.மு.க.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைய நீதிமன்றம் மட்டுமே காரணம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
30 Jun 2018 8:35 AM IST
"சூழ்ச்சி செய்து சிக்க வைக்க முயற்சி" - தினகரன் பேட்டி
"ஒரு விஷயத்தில் சிக்க வைக்க முயற்சி" - தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்