நீங்கள் தேடியது "public"
1 Feb 2019 9:02 AM IST
மாணவனின் கன்னத்தை பதம்பார்த்த ஆசிரியர் - வேகமாக பரவும் வீடியோவால் ஆசிரியருக்கு சிக்கல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, மாணவரின் கன்னத்தில் திரும்ப திரும்ப அறைந்து, ஆசிரியர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Feb 2019 8:06 AM IST
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
26 Jan 2019 3:53 AM IST
"கண்துடைப்பு நாடகம் நடத்துவது யார்?" - வைகோவுக்கு கடம்பூர் ராஜூ பதில்
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.
20 Jan 2019 2:42 AM IST
பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்
தூத்துக்குடி மாவட்டத்தில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 Dec 2018 1:52 AM IST
நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
27 Nov 2018 4:48 PM IST
வட இந்திய இளைஞரை தாக்கிய பொதுமக்கள் : திருடன் என நினைத்து தாக்கப்பட்டாரா? - போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காசுக்கடை தெருவில் மயங்கி கிடந்த வட இந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
14 Nov 2018 1:09 PM IST
கல்குவாரி பள்ளத்தை மூட பொதுமக்கள் கோரிக்கை...
ஓமலூர் அருகே உள்ள சங்கீதப்பட்டி கிராமத்தில் இருக்கும் கல்குவாரி பள்ளத்தை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Nov 2018 1:05 AM IST
"நிர்மலாதேவியை பொது இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்" - சுஜா, முருகனின் மனைவி
நிர்மாலாதேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையை முழுமையாக படிக்க விடாமல் முருகனிடம் கையெழுத்து வாங்கியுள்ளதாக அவருடைய மனைவி சுஜா தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 1:40 PM IST
வேகமாக வந்த கார் மோதி சிறுமி உயிரிழப்பு - ஓட்டுனரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சென்னையில் கார் மோதி சிறுமி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 Oct 2018 10:01 AM IST
வீடியோ கேம் மூலம் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - பெங்களூர் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
வீடியோ கேம் மூலம் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - பெங்களூர் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
24 Oct 2018 5:45 PM IST
சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சாக்கடைகளில் தூர் அகற்றப்படாதால், சாக்கடை கழிவுகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
10 Oct 2018 11:55 AM IST
"பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால்
தனி மனித வாழ்க்கையில் மட்டுமில்லாமல், பொது வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.