நீங்கள் தேடியது "public"

தினத்தந்தி நடத்தும் வெற்றி நிச்சயம் : உயர்கல்வியில் என்ன படிக்கலாம்?
12 April 2019 3:24 PM IST

தினத்தந்தி நடத்தும் 'வெற்றி நிச்சயம்' : உயர்கல்வியில் என்ன படிக்கலாம்?

தினத்தந்தி மற்றும் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி சேலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

கழிவு நீரூடன் குடிநீர் விநியோகம் - பொதுமக்கள் சாலை மறியல்
8 April 2019 5:32 PM IST

கழிவு நீரூடன் குடிநீர் விநியோகம் - பொதுமக்கள் சாலை மறியல்

கழிவு நீருடன் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

1 முதல் 9ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு : ஏப்.1 தொடங்கி 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
14 March 2019 4:05 PM IST

1 முதல் 9ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு : ஏப்.1 தொடங்கி 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத மதுபான பார்களை மூடக்கோரி போராட்டம்
14 March 2019 3:48 PM IST

சட்ட விரோத மதுபான பார்களை மூடக்கோரி போராட்டம்

பொள்ளாச்சியில் அதிமுகவினரால் சட்ட விரோதமாக செயல்பட்டுவரும் மதுபான கடைகளை மூடக்கோரி திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

மதுபான கடை திறக்க எதிர்ப்பு : பேரணியாக வந்து மனு அளித்த பொதுமக்கள்
5 March 2019 6:03 PM IST

மதுபான கடை திறக்க எதிர்ப்பு : பேரணியாக வந்து மனு அளித்த பொதுமக்கள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு அருகே மதுபான கடை திறக்க அரசு முயற்சித்துவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
26 Feb 2019 7:46 AM IST

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பாக கல்வி சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒசூரில் வியாபாரிகள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
15 Feb 2019 6:28 PM IST

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒசூரில் வியாபாரிகள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒசூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம்
13 Feb 2019 5:03 AM IST

மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளை எச்சரித்த கிரண்பேடி
11 Feb 2019 1:31 AM IST

வாகன ஓட்டிகளை எச்சரித்த கிரண்பேடி

சாலையில் இறங்கி திடீர் சோதனை மேற்கொண்டார் கிரண்பேடி

பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்காணிக்க குழு - போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண்
10 Feb 2019 3:40 AM IST

பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்காணிக்க குழு - போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண்

பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

தாய் நாய் - குட்டிநாய் பாசப்போராட்டம் : வாகன ஓட்டிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
7 Feb 2019 3:11 PM IST

தாய் நாய் - குட்டிநாய் பாசப்போராட்டம் : வாகன ஓட்டிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குட்டி நாய் ஒன்று உயிரிழந்ததை அறிந்த தாய் நாய், நாக்கால் வருடிக் கொண்டிருந்தது.

குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை : பொது மக்களிடம் போலீசார் கருத்து கேட்பு
2 Feb 2019 12:39 PM IST

குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை : பொது மக்களிடம் போலீசார் கருத்து கேட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் வழிப்பறி , திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.