நீங்கள் தேடியது "public"
19 Jan 2020 9:24 AM IST
மெக்ஸிக்கோவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் - எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் உடன் அகதிகள் மோதல்
கவுதமாலா மெக்ஸிக்கோ வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான ஹோண்டோரன் நாட்டு மக்களை மெக்ஸிக்கோ போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் மோதல் உருவானது.
28 Nov 2019 12:28 PM IST
உதயமானது திருப்பத்தூர் மாவட்டம்...
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
18 Oct 2019 1:30 AM IST
வாகன தணிக்கையின் போது ஏற்பட்ட மோதல், காவலர் மீதான புகாரை வாங்க மறுப்பு என தகவல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை டிஎஸ்பி இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
7 Aug 2019 10:05 AM IST
சென்னை குளத்தை தூர்வாரும் பொதுமக்கள் : மாநகராட்சி நிர்வாகம் தடுப்பதாக குற்றச்சாட்டு
சென்னை, ஆவடி அருகே உள்ள கவரப்பாளையம் குளத்தை பொதுமக்களே தூர்வாரி வருகின்றனர்.
18 July 2019 3:01 PM IST
உயர்கல்வியில் 50 % ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம்...
உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம்...
4 July 2019 9:19 AM IST
தனியார் சிறு சேமிப்பு நிறுவனத்தில் செலுத்தப்பட்ட ரூ.5 கோடி : பணம் முதிர்வு காலம் முடிந்தும் திருப்ப தராத நிறுவனம்...
பொதுமக்களிடம் பணம் பெற்று கொடுத்த முகவர்கள் புகார்
1 July 2019 12:34 AM IST
50 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்ட குளம் : குளத்தை தாமாக முன்வந்து தூர்வாரிய ஊர்மக்கள்
ஆவடியை அடுத்த திருநின்றவூரில் பக்தவத்சல பெருமாள் கோயில் மற்றும் ஏரி காத்த ராமர் கோயில்களுக்கு சொந்தமான குளம் தூர்வாரப்படாமல் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.
17 Jun 2019 4:49 PM IST
மருத்துவர்களின் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவித தொய்வும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
17 Jun 2019 3:39 PM IST
மருத்துவர்களையும், மருத்துவமனையையும் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் - ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்
மருத்துவர்களையும், மருத்துவமனையையும் பாதுகாக்க மத்திய அரசு, புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தி உள்ளார்.
22 April 2019 9:38 AM IST
சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே ரங்கன்காட்டூரில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
21 April 2019 4:39 PM IST
கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் - 7 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.