நீங்கள் தேடியது "Public Exam"

10 ஆம் வகுப்பு கணித தேர்வு - மாணவர்கள் அதிர்ச்சி
26 March 2019 1:26 AM IST

10 ஆம் வகுப்பு கணித தேர்வு - மாணவர்கள் அதிர்ச்சி

மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - உதயகுமார், கணித ஆசிரியர்

விபத்தில் சிக்கிய மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்
21 March 2019 9:46 AM IST

விபத்தில் சிக்கிய மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

விபத்தில் சிக்கிய 10 வகுப்பு மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

பிளஸ்-டூ தேர்வு நிறைவு : ஏப். 19 - ல் ரிசல்ட்
20 March 2019 9:40 AM IST

பிளஸ்-டூ தேர்வு நிறைவு : ஏப். 19 - ல் ரிசல்ட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள், முடிவடைந்தன.

ஏப்.12க்குள் 9ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகளை முடிக்க வேண்டும் - கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி உத்தரவு
14 March 2019 1:13 PM IST

"ஏப்.12க்குள் 9ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகளை முடிக்க வேண்டும்" - கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி உத்தரவு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு கூடாது - ஸ்டாலின்
21 Feb 2019 2:40 PM IST

"5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு கூடாது" - ஸ்டாலின்

மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தனித்தேர்வர்கள் எழுதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 22 மற்றும் 25 ம் தேதி முதல் ஹால் டிக்கெட்
21 Feb 2019 7:15 AM IST

தனித்தேர்வர்கள் எழுதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 22 மற்றும் 25 ம் தேதி முதல் ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு பொது தேர்வை தனி தேர்வாக எழுதும் மாணவர்கள், வரும் 25ஆம் தேதி காலையில் இருந்து தேர்வுக் கூட அனுமதி சீட்டை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ.பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க அதிரடி - சிசிடிவி, இணையதளம் மூலம் கண்காணிப்பு
14 Feb 2019 2:44 AM IST

சி.பி.எஸ்.இ.பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க அதிரடி - சிசிடிவி, இணையதளம் மூலம் கண்காணிப்பு

பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது - ராமதாஸ்
9 Feb 2019 12:47 PM IST

"8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது" - ராமதாஸ்

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது என வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சி.சி.டி.வி. கேமிரா மூலம் பொதுத் தேர்வு கண்காணிப்பு...
8 Feb 2019 2:04 AM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சி.சி.டி.வி. கேமிரா மூலம் பொதுத் தேர்வு கண்காணிப்பு...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பள்ளி பொதுத் தேர்வு சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

+2 செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தகவல்
28 Jan 2019 7:44 PM IST

"+2 செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தகவல்

12 ம் வகுப்பு செய்முறை தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் தகவல் திருடப்பட்ட விவகாரம்: தனியார் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது
30 July 2018 6:55 AM IST

மாணவர்களின் தகவல் திருடப்பட்ட விவகாரம்: தனியார் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு ஆண்கள் பள்ளியின் பரிதாப நிலை - ஆறாம் வகுப்பில் வெறும் 3 மாணவர்கள்
28 Jun 2018 5:09 PM IST

அரசு ஆண்கள் பள்ளியின் பரிதாப நிலை - ஆறாம் வகுப்பில் வெறும் 3 மாணவர்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் 6-ஆம் வகுப்பில் வெறும் 3 மாணவர்கள் மட்டுமே படிப்பது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.